Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 18:11 in Tamil

மனுஷகுமாரன் கெட்டுப்போனதை ரட்சிக்க வந்தார்.

Manushagumaaran kettupponathai ratchikka vanthaar.

Matthew 18:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
மனிதகுமாரன் இழந்துபோனதை இரட்சிக்க வந்தார்.
Open Tamil Contemporary Version
ஏனெனில் மானிடமகன் வழிதப்பிப் போனவர்களை இரட்சிக்கவே வந்தார்.

Matthew 18:11 in English

King James Version (KJV)
For the Son of man is come to save that which was lost.
World English Bible (WEB)
For the Son of Man came to save that which was lost.
Bible in Basic English (BBE)
[]
Darby Translation (DBY)
For the Son of man has come to save that which was lost.
Webster's Bible (WBS)
For the Son of man is come to save that which was lost.
Young's Literal Translation (YLT)
for the Son of Man did come to save the lost.

Read in context

  1. 9உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; இரண்டு கண்ணுடையவனாய் எரிநரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், ஒற்றைக்கண்ணனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.
  2. 10இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
  3. 11மனுஷகுமாரன் கெட்டுப்போனதை ரட்சிக்க வந்தார்.
  4. 12உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒரு மனுஷனுக்கு நூறு ஆடுகளிருக்க, அவைகளில் ஒன்று சிதறிப்போனால், அவன் மற்றத் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைகளில் விட்டுப் போய்ச் சிதறிப்போனதைத் தேடாமலிருப்பானோ?
  5. 13அவன் அதைக் கண்டுபிடித்தால், சிதறிப்போகாத தொண்ணூற்றொன்பது ஆடுகளைக்குறித்துச் சந்தோஷப்படுகிறதைப்பார்க்கிலும், அதைக்குறித்து அதிகமாய்ச் சந்தோஷப்படுவான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Read all of Matthew 18

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

King James Version: public domain.

World English Bible: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.