Matthew 21:36 in Tamil
பின்னும் அவன் முந்தினவர்களிலும் அதிகமான வேறே ஊழியக்காரரை அனுப்பினான்; அவர்களையும் அப்படியே செய்தார்கள்.
Pinnum avan munthinavarkalilum athigamaana vaerae oozhiyakkaararai anuppinaan; avarkalaiyum appadiyae seythaarkal.
Matthew 21:36 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பின்னும் அவன் முந்தினவர்களிலும் அதிகமான வேறு வேலைக்காரர்களை அனுப்பினான்; அவர்களையும் அப்படியே செய்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- பின்பு சொந்தக்காரன், தனது மற்ற வேலையாட்களை அவர்களிடம் அனுப்பினான். முதலில் அனுப்பினவர்களைப் பார்க்கிலும் இன்னும் பலரை அனுப்பினான்; அந்தக் குத்தகைக்காரர்களோ, அவர்களையும் அவ்விதமாகவே நடத்தினார்கள்.
- Tamil Easy Reading Version
- எனவே தோட்டத்துச் சொந்தக்காரன் மேலும் சில வேலைக்காரர்களை அனுப்பினான். முதலில் அனுப்பிய ஆட்களைவிட அதிக எண்ணிக்கையில் இப்பொழுது ஆட்களை அனுப்பினான். ஆனால் குத்தகை எடுத்த விவசாயிகள் முதலில் செய்தது போலவே இம்முறையும் செய்தார்கள்.
Matthew 21:36 in English
- King James Version (KJV)
- Again, he sent other servants more than the first: and they did unto them likewise.
- World English Bible (WEB)
- Again, he sent other servants more than the first; and they treated them the same way.
- American Standard Version (ASV)
- Again, he sent other servants more than the first: and they did unto them in like manner.
- Bible in Basic English (BBE)
- Again, he sent other servants more in number than the first: and they did the same to them.
- Darby Translation (DBY)
- Again he sent other bondmen more than the first, and they did to them in like manner.
- Webster's Bible (WBS)
- Again he sent other servants more than the first: and they did to them in like manner.
- Young's Literal Translation (YLT)
- 'Again he sent other servants more than the first, and they did to them in the same manner.
Read in context
- 34கனிகாலம் சமீபித்தபோது, அதின் கனிகளை வாங்கிக்கொண்டுவரும்படி தன் ஊழியக்காரரைத் தோட்டக்காரரிடத்தில் அனுப்பினான்.
- 35தோட்டக்காரர் அந்த ஊழியக்காரரைப்பிடித்து, ஒருவனை அடித்து, ஒருவனைக் கொலைசெய்து, ஒருவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்.
- 36பின்னும் அவன் முந்தினவர்களிலும் அதிகமான வேறே ஊழியக்காரரை அனுப்பினான்; அவர்களையும் அப்படியே செய்தார்கள்.
- 37கடைசியிலே அவன்: என் குமாரனுக்கு அஞ்சுவார்கள் என்று சொல்லி, தன் குமாரனை அவர்களிடத்தில் அனுப்பினான்.
- 38தோட்டக்காரர் குமாரனைக் கண்டபோது: இவன் சுதந்தரவாளி; இவனைக் கொன்று, இவன் சுதந்தரத்தைக் கட்டிக்கொள்வோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு;