Matthew 21:45 in Tamil
பிரதான ஆசாரியரும் பரிசேயரும் அவருடைய உவமைகளைக் கேட்டு, தங்களைக்குறித்துச் சொல்லுகிறார் என்று அறிந்து,
Pirathaana aasaariyarum parisaeyarum avarudaiya uvamaigalaik kaettu, thangalaikkuriththus sollugiraar endru arinthu,
Matthew 21:45 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பிரதான ஆசாரியர்களும் பரிசேயர்களும் அவருடைய உவமைகளைக் கேட்டு, தங்களைக்குறித்துச் சொல்லுகிறார் என்று அறிந்து,
- Open Tamil Contemporary Version
- தலைமை ஆசாரியர்களும், பரிசேயரும் இயேசுவின் உவமையைக் கேட்டபோது, அவர் தங்களைக் குறித்தே பேசுகிறார் என்று அறிந்துகொண்டார்கள்.
- Tamil Easy Reading Version
- இயேசு கூறிய இந்த உவமைகளைத் தலைமை ஆசாரியர்களும் பரிசேயரும் கேட்டனர். தம்மைப்பற்றியே இயேசு பேசினார் என்பதை அவர்கள் அறிந்தார்கள்.
Matthew 21:45 in English
- King James Version (KJV)
- And when the chief priests and Pharisees had heard his parables, they perceived that he spake of them.
- World English Bible (WEB)
- When the chief priests and the Pharisees heard his parables, they perceived that he spoke about them.
- American Standard Version (ASV)
- And when the chief priests and the Pharisees heard his parables, they perceived that he spake of them.
- Bible in Basic English (BBE)
- And when his stories came to the ears of the chief priests and the Pharisees, they saw that he was talking of them.
- Darby Translation (DBY)
- And the chief priests and the Pharisees, having heard his parables, knew that he spoke about them.
- Webster's Bible (WBS)
- And when the chief priests and Pharisees had heard his parables, they perceived that he spoke of them.
- Young's Literal Translation (YLT)
- And the chief priests and the Pharisees having heard his similes, knew that of them he speaketh,
Read in context
- 43ஆகையால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்.
- 44இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
- 45பிரதான ஆசாரியரும் பரிசேயரும் அவருடைய உவமைகளைக் கேட்டு, தங்களைக்குறித்துச் சொல்லுகிறார் என்று அறிந்து,
- 46அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆகிலும் ஜனங்கள் அவரைத் தீர்க்கதரிசியென்று எண்ணினபடியினால் அவர்களுக்குப் பயந்திருந்தார்கள்.
Cross references
- Luke 20:19 லூக்கா 20:19பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் தங்களைக்குறித்து இந்த உவமையைச் சொன்னாரென்று அறிந்து, அந்நேரத்திலே அவரைப் பிடிக்க வகைதேடியும் ஜனங்களுக்குப் பயந்திருந்தார்கள்.
- Luke 11:45 லூக்கா 11:45அப்பொழுது நியாயசாஸ்திரிகளில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, நீர் இப்படிச் சொல்லுகிறதினால் எங்களையும் நிந்திக்கிறீரே என்றான்.
- Matthew 12:12 மத்தேயு 12:12ஆட்டைப்பார்க்கிலும் மனுஷனானவன் எவ்வளவோ விசேஷித்திருக்கிறான்! ஆதலால், ஓய்வுநாளிலே நன்மைசெய்வதுநியாயந்தான் என்று சொன்னார்.
Original words (Greek)
- And · G2532καί kaí
- when · G191ἀκούω akoúō
- priests · G749ἀρχιερεύς archiereús
- and · G2532καί kaí
- Pharisees · G5330Φαρισαῖος Pharisaîos
- heard · G191ἀκούω akoúō
- his · G846αὐτός autós
- parables · G3850παραβολή parabolḗ
- perceived · G1097γινώσκω ginṓskō
- that · G3754ὅτι hóti
- spake · G3004λέγω légō
- of · G4012περί perí
- them · G846αὐτός autós
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.