Matthew 22:20 in Tamil
அப்பொழுது அவர்: இந்தச் சுரூபமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார்.
Appozhuthu avar: inthas suroobamum maelezhuththum yaarudaiyathu endru kaettaar.
Matthew 22:20 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது அவர்: இந்த உருவமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார்.
- Open Tamil Contemporary Version
- இயேசு அவர்களிடம் அந்த நாணயத்தைக் காட்டி, “இந்த நாணயத்திலுள்ள உருவம் யாருடையது? இதில் பொறிக்கப்பட்டிருக்கும் எழுத்துக்கள் யாருடையவை?” என்று கேட்டார்.
- Tamil Easy Reading Version
- பின் இயேசு, “நாணயத்தில் யாருடைய உருவம் உள்ளது? யாருடைய பெயர் பொறிக்கப்பட்டுள்ளது?” என்று கேட்டார்.
Matthew 22:20 in English
- King James Version (KJV)
- And he saith unto them, Whose [is] this image and superscription?
- World English Bible (WEB)
- He asked them, “Whose is this image and inscription?”
- American Standard Version (ASV)
- And he saith unto them, Whose is this image and superscription?
- Bible in Basic English (BBE)
- And he said to them, Whose is this image and name on it?
- Darby Translation (DBY)
- And he says to them, Whose [is] this image and superscription?
- Webster's Bible (WBS)
- And he saith to them, Whose [is] this image, and superscription?
- Young's Literal Translation (YLT)
- and he saith to them, 'Whose [is] this image and the inscription?'
Read in context
- 18இயேசு அவர்கள் துர்க்குணத்தை அறிந்து: மாயக்காரரே, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்?
- 19வரிக்காசை எனக்குக் காண்பியுங்கள் என்றார்; அவர்கள் ஒரு பணத்தை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்.
- 20அப்பொழுது அவர்: இந்தச் சுரூபமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார்.
- 21இராயனுடையது என்றார்கள். அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதைத் தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்.
- 22அவர்கள் அதைக்கேட்டு ஆச்சரியப்பட்டு அவரை விட்டுப் போய்விட்டார்கள்.
Cross references
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.