Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 22:7 in Tamil

ராஜா அதைக் கேள்விப்பட்டு, கோபமடைந்து, தன் சேனைகளை அனுப்பி, அந்தக் கொலைபாதகரை அழித்து, அவர்கள் பட்டணத்தையும் சுட்டெரித்தான்.

Raajaa athaik kaelvippattu, kobamadainthu, than saenaigalai anuppi, anthak kolaibaathagarai azhiththu, avarkal pattanaththaiyum sutteriththaan.

Matthew 22:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
ராஜா அதைக் கேள்விப்பட்டு, கோபமடைந்து, தன் படைகளை அனுப்பி, அந்தக் கொலைபாதகர்களை அழித்து, அவர்கள் பட்டணத்தையும் சுட்டெரித்தான்.
Open Tamil Contemporary Version
அரசன் கடுங்கோபமடைந்தான். அவன் தனது படைகளை அனுப்பி, அந்தக் கொலைகாரர்களை அழித்து, அவர்களுடைய பட்டணத்தை எரித்தான்.
Tamil Easy Reading Version
கோபமடைந்த மன்னன் தன் வேலைக்காரர்களைக் கொன்றவர்களைக் கொல்வதற்காகத் தனது படையை அனுப்பினான். மன்னனது படை அவர்களது நகரத்தையே எரித்தது.

Matthew 22:7 in English

King James Version (KJV)
But when the king heard [thereof], he was wroth: and he sent forth his armies, and destroyed those murderers, and burned up their city.
World English Bible (WEB)
When the king heard that, he was angry, and sent his armies, destroyed those murderers, and burned their city.
American Standard Version (ASV)
But the king was wroth; and he sent his armies, and destroyed those murderers, and burned their city.
Bible in Basic English (BBE)
But the king was angry; and he sent his armies, and those who had put his servants to death he gave to destruction, burning down their town with fire.
Darby Translation (DBY)
And [when] the king [heard of it he] was wroth, and having sent his forces, destroyed those murderers and burned their city.
Webster's Bible (WBS)
But when the king heard [of it] , he was wroth: and he sent his armies, and destroyed those murderers, and burned up their city.
Young's Literal Translation (YLT)
'And the king having heard, was wroth, and having sent forth his soldiers, he destroyed those murderers, and their city he set on fire;

Read in context

  1. 5அழைக்கப்பட்டவர்களோ அதை அசட்டைபண்ணி, ஒருவன் தன் வயலுக்கும், ஒருவன் தன் வியாபாரத்துக்கும்போய்விட்டார்கள்.
  2. 6மற்றவர்கள் அவன் ஊழியக்காரரைப் பிடித்து, அவமானப்படுத்தி, கொலை செய்தார்கள்.
  3. 7ராஜா அதைக் கேள்விப்பட்டு, கோபமடைந்து, தன் சேனைகளை அனுப்பி, அந்தக் கொலைபாதகரை அழித்து, அவர்கள் பட்டணத்தையும் சுட்டெரித்தான்.
  4. 8அப்பொழுது, அவன் தன் ஊழியக்காரரை நோக்கி: கலியாண விருந்து ஆயத்தமாயிருக்கிறது, அழைக்கப்பட்டவர்களோ அதற்கு அபாத்திரராய்ப்போனார்கள்.
  5. 9ஆகையால், நீங்கள் வழிச்சந்திகளிலே போய், காணப்படுகிற யாவரையும் கலியாணத்திற்கு அழைத்துக்கொண்டு வாருங்கள் என்றான்.
Read all of Matthew 22

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.