Matthew 23:10 in Tamil
நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார்.
Neengal kurukkal endrum azhaikkappadaathirungal; kiristhu oruvarae ungalukkuk kuruvaayirukkiraar.
Matthew 23:10 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நீங்கள் போதகர் என்றும் அழைக்கப்படாமலிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராக இருக்கிறார்.
- Open Tamil Contemporary Version
- நீங்கள் ‘குருக்கள்’ என்றும் அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் உங்களுக்கு ஒரு குருவே இருக்கிறார், அவர் கிறிஸ்துவே.
- Tamil Easy Reading Version
- நீங்கள் ‘எஜமானே’ என்றும் அழைக்கப்படக் கூடாது. ஏனென்றால், உங்கள் எஜமான் ஒருவர் மட்டுமே. அவர் தான் கிறிஸ்து.
Matthew 23:10 in English
- King James Version (KJV)
- Neither be ye called masters: for one is your Master, [even] Christ.
- World English Bible (WEB)
- Neither be called masters, for one is your master, the Christ.
- American Standard Version (ASV)
- Neither be ye called masters: for one is your master, [even] the Christ.
- Bible in Basic English (BBE)
- And you may not be named guides: because one is your Guide, even Christ.
- Darby Translation (DBY)
- Neither be called instructors, for one is your instructor, the Christ.
- Webster's Bible (WBS)
- Neither be ye called masters: for one is your master, [even] Christ.
- Young's Literal Translation (YLT)
- nor may ye be called directors, for one is your director — the Christ.
Read in context
- 8நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள்.
- 9பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்.
- 10நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார்.
- 11உங்களில் பெரியவனாயிருக்கிறவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன்.
- 12தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.