Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 24:46 in Tamil

எஜமான் வரும்போது அப்படிச் செய்கிறவனாகக் காணப்படுகிற ஊழியக்காரனே பாக்கியவான்.

Ejamaan varumbothu appadis seykiravanaagak kaanappadugira oozhiyakkaaranae paakkiyavaan.

Matthew 24:46 in other Tamil versions

Tamil Indian Revised Version
எஜமான் வரும்போது அப்படிச் செய்கிறவனாகக் காணப்படுகிற வேலைக்காரனே பாக்கியவான்.
Open Tamil Contemporary Version
தனது எஜமான் திரும்பி வரும்போது, அவ்வாறே செய்கிறவனாகக் காணப்படுகிற வேலைக்காரன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
Tamil Easy Reading Version
அவ்வேலைக்காரன் எஜமானன் வரும் நேரத்தில் தன் வேலையை சரியாகச் செய்கிறதைக் கண்டால் அவ்வேலைக்காரன் மகிழ்ச்சியடைகிறான்.

Matthew 24:46 in English

King James Version (KJV)
Blessed [is] that servant, whom his lord when he cometh shall find so doing.
World English Bible (WEB)
Blessed is that servant whom his lord finds doing so when he comes.
American Standard Version (ASV)
Blessed is that servant, whom his lord when he cometh shall find so doing.
Bible in Basic English (BBE)
A blessing on that servant, who will be doing so when his lord comes.
Darby Translation (DBY)
Blessed is that bondman whom his lord on coming shall find doing thus.
Webster's Bible (WBS)
Blessed [is] that servant, whom his lord, when he cometh, shall find so doing.
Young's Literal Translation (YLT)
Happy that servant, whom his lord, having come, shall find doing so;

Read in context

  1. 44நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.
  2. 45ஏற்றவேளையிலே தன் வேலைக்காரருக்குப் போஜனங்கொடுத்து அவர்களை விசாரிக்கும்படி எஜமான் வைத்த உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன் யாவன்?
  3. 46எஜமான் வரும்போது அப்படிச் செய்கிறவனாகக் காணப்படுகிற ஊழியக்காரனே பாக்கியவான்.
  4. 47தன் ஆஸ்திகள் எல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பானென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
  5. 48அந்த ஊழியக்காரனோ பொல்லாதவனாயிருந்து: என் ஆண்டவன் வர நாள் செல்லும் என்று தன் உள்ளத்திலே சொல்லிக்கொண்டு,
Read all of Matthew 24

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.