Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 24:8 in Tamil

இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்.

Ivaigalellaam vaethanaigalukku aarambam.

Matthew 24:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்.
Open Tamil Contemporary Version
இவை எல்லாம் பிரசவ வேதனையின் ஆரம்பமே.
Tamil Easy Reading Version
இவை அனைத்தும் பிரசவ வேதனையின் தொடக்கம் போன்றவை” என்று பதில் கூறினார்.

Matthew 24:8 in English

King James Version (KJV)
All these [are] the beginning of sorrows.
World English Bible (WEB)
But all these things are the beginning of birth pains.
American Standard Version (ASV)
But all these things are the beginning of travail.
Bible in Basic English (BBE)
But all these things are the first of the troubles.
Darby Translation (DBY)
But all these [are the] beginning of throes.
Webster's Bible (WBS)
All these [are] the beginning of sorrows.
Young's Literal Translation (YLT)
and all these [are] the beginning of sorrows;

Read in context

  1. 6யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும், முடிவு உடனே வராது.
  2. 7ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.
  3. 8இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்.
  4. 9அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்; என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்.
  5. 10அப்பொழுது, அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள்.
Read all of Matthew 24

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.