Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 25:31 in Tamil

அன்றியும் மனுஷகுமாரன் தமதுமகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார்.

Andriyum manushagumaaran thamathumagimaiborunthinavaraays sagala parisuththa thootharodungooda varumbothu, thamathu magimaiyulla singaasanaththinmael veetriruppaar.

Download verse image

Matthew 25:31 in other Tamil versions

Tamil Indian Revised Version
அன்றியும் மனிதகுமாரன் தமது மகிமை பொருந்தினவராக அனைத்து பரிசுத்த தூதர்களோடுகூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார்.
Open Tamil Contemporary Version
“மானிடமகனாகிய நான் எனது மகிமையில் வரும்போது, தூதர்கள் எல்லோரும் என்னுடன் வருவார்கள்; நான் பரலோக மகிமையுடன் எனது அரியணையில் அமர்ந்திருப்பேன்.
Tamil Easy Reading Version
“மனித குமாரன் மீண்டும் வருவார். அவர் மாட்சிமையுடன் தேவதூதர்கள் சூழ வருவார். அரசராகிய அவர் தன் மாட்சிமை மிக்க அரியணையில் வீற்றிருப்பார்.

Matthew 25:31 in English

King James Version (KJV)
When the Son of man shall come in his glory, and all the holy angels with him, then shall he sit upon the throne of his glory:
World English Bible (WEB)
“But when the Son of Man comes in his glory, and all the holy angels with him, then he will sit on the throne of his glory.
American Standard Version (ASV)
But when the Son of man shall come in his glory, and all the angels with him, then shall he sit on the throne of his glory:
Bible in Basic English (BBE)
But when the Son of man comes in his glory, and all the angels with him, then will he be seated in his glory:
Darby Translation (DBY)
But when the Son of man comes in his glory, and all the angels with him, then shall he sit down upon his throne of glory,
Webster's Bible (WBS)
When the Son of man shall come in his glory, and all the holy angels with him, then will he sit upon the throne of his glory:
Young's Literal Translation (YLT)
'And whenever the Son of Man may come in his glory, and all the holy messengers with him, then he shall sit upon a throne of his glory;

Read in context

  1. 29உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.
  2. 30பிரயோஜனமற்ற ஊழியக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றார்.
  3. 31அன்றியும் மனுஷகுமாரன் தமதுமகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார்.
  4. 32அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து,
  5. 33செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடதுபக்கத்திலும் நிறுத்துவார்.
Read all of Matthew 25

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.