Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 25:6 in Tamil

நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று.

Naduraaththiriyilae: itho, manavaalan varugiraar, avarukku ethirkondubogap purappadungal engira saththam undaayitru.

Download verse image

Matthew 25:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
நடு இரவிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டானது.
Open Tamil Contemporary Version
“நள்ளிரவில், ‘இதோ மணமகன் வருகிறார்! அவரை சந்திக்கப் புறப்படுங்கள் புறப்படுங்கள்’ என்ற சத்தம் கேட்டது.
Tamil Easy Reading Version
“நள்ளிரவில் யாரோ, ‘மணமகன் வந்தாயிற்று! வந்து மணமகனை சந்தியுங்கள்!’ என்று அறிவித்தார்கள்.

Matthew 25:6 in English

King James Version (KJV)
And at midnight there was a cry made, Behold, the bridegroom cometh; go ye out to meet him.
World English Bible (WEB)
But at midnight there was a cry, ‘Behold! The bridegroom is coming! Come out to meet him!’
American Standard Version (ASV)
But at midnight there is a cry, Behold, the bridegroom! Come ye forth to meet him.
Bible in Basic English (BBE)
But in the middle of the night there is a cry, The husband comes! Go out to him.
Darby Translation (DBY)
But in [the] middle of [the] night there was a cry, Behold, the bridegroom; go forth to meet him.
Webster's Bible (WBS)
And at midnight there was a cry made, Behold, the bridegroom cometh; go ye out to meet him.
Young's Literal Translation (YLT)
and in the middle of the night a cry was made, Lo, the bridegroom doth come; go ye forth to meet him.

Read in context

  1. 4புத்தியுள்ளவர்கள் தங்கள் தீவட்டிகளோடுங்கூடத் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள்.
  2. 5மணவாளன் வரத் தாமதித்தபோது, அவர்கள் எல்லாரும் நித்திரைமயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள்.
  3. 6நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று.
  4. 7அப்பொழுது, அந்தச் கன்னிகைகள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினார்கள்.
  5. 8புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களை நோக்கி: உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சங்கொடுங்கள், எங்கள் தீவட்டிகள் அணைந்துபோகிறதே என்றார்கள்.
Read all of Matthew 25

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.