Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 27:1 in Tamil

விடியற்காலமானபோது, சகல பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும், இயேசுவைக் கொலைசெய்யும்படி, அவருக்கு விரோதமாக ஆலோசனைபண்ணி,

Vidiyarkaalamaanabothu, sagala pirathaana aasaariyarum janaththin moopparum, yesuvaik kolaiseyyumbadi, avarukku virothamaaga aalosanaibanni,

Matthew 27:1 in other Tamil versions

Tamil Indian Revised Version
விடியற்காலமானபோது, எல்லாப் பிரதான ஆசாரியர்களும் மக்களின் மூப்பர்களும், இயேசுவைக் கொலைசெய்யும்படி, அவருக்கு விரோதமாக ஆலோசனைசெய்து,
Open Tamil Contemporary Version
மறுநாள் அதிகாலையில் தலைமை ஆசாரியர்களும் ஜனத்தின் தலைவர்களும், இயேசுவை மரண தண்டனைக்கு உள்ளாக்கும் ஒரு தீர்மானத்தை எடுத்தார்கள்.
Tamil Easy Reading Version
தலைமை ஆசாரியரும் மூத்த யூதத் தலைவர்களும் மறுநாள் அதிகாலையில் இயேசுவைக் கொல்லத் தீர்மானித்தார்கள்.

Matthew 27:1 in English

King James Version (KJV)
When the morning was come, all the chief priests and elders of the people took counsel against Jesus to put him to death:
World English Bible (WEB)
Now when morning had come, all the chief priests and the elders of the people took counsel against Jesus to put him to death.
American Standard Version (ASV)
Now when morning was come, all the chief priests and the elders of the people took counsel against Jesus to put him to death:
Bible in Basic English (BBE)
Now when it was morning, all the chief priests and those in authority took thought together with the purpose of putting Jesus to death.
Darby Translation (DBY)
And when it was morning all the chief priests and the elders of the people took counsel against Jesus so that they might put him to death.
Webster's Bible (WBS)
When the morning was come, all the chief priests and elders of the people took counsel against Jesus to put him to death.
Young's Literal Translation (YLT)
And morning having come, all the chief priests and the elders of the people took counsel against Jesus, so as to put him to death;

Read in context

  1. 1விடியற்காலமானபோது, சகல பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும், இயேசுவைக் கொலைசெய்யும்படி, அவருக்கு விரோதமாக ஆலோசனைபண்ணி,
  2. 2அவரைக் கட்டி, கொண்டுபோய், தேசாதிபதியாகிய பொந்தியுபிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள்.
  3. 3அப்பொழுது, அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவர் மரணாக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைக் கண்டு, மனஸ்தாபப்பட்டு, அந்த முப்பது வெள்ளிக்காசைப் பிரதான ஆசாரியரிடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் திரும்பக் கொண்டுவந்து:
Read all of Matthew 27

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.