Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 27:15 in Tamil

காவல்பண்ணப்பட்டவர்களில் எவனை விடுதலையாக்கவேண்டுமென்று ஜனங்கள் கேட்டுக்கொள்வார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலையாக்குவது பண்டிகைதோறும் தேசாதிபதிக்கு வழக்கமாயிருந்தது.

Kaavalpannappattavarkalil evanai viduthalaiyaakkavaendumendru janangal kaettukkolvaarkalo, avanai avarkalukkaaga viduthalaiyaakkuvathu pandigaithorum thaesaathibathikku vazhakkamaayirunthathu.

Download verse image

Matthew 27:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
காவல்செய்யப்பட்டவர்களில் எவனை விடுதலையாக்க வேண்டுமென்று மக்கள் கேட்டுக்கொள்ளுவார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலையாக்குவது பண்டிகைதோறும் தேசாதிபதிக்கு வழக்கமாக இருந்தது.
Open Tamil Contemporary Version
பண்டிகை நாளில் மக்கள் கேட்டுக்கொள்ளும் சிறைக்கைதியை விடுதலை செய்வது ஆளுநனின் வழக்கமாயிருந்தது.
Tamil Easy Reading Version
ஒவ்வொரு வருடமும் பஸ்கா பண்டிகையின் போது சிறையிலிருந்து ஒருவரை ஆளுநர் விடுவிப்பது வழக்கம். மக்கள் விரும்பும் ஒருவரை விடுவிப்பது வழக்கம்.

Matthew 27:15 in English

King James Version (KJV)
Now at [that] feast the governor was wont to release unto the people a prisoner, whom they would.
World English Bible (WEB)
Now at the feast the governor was accustomed to release to the multitude one prisoner whom they desired.
American Standard Version (ASV)
Now at the feast the governor was wont to release unto the multitude one prisoner, whom they would.
Bible in Basic English (BBE)
Now at the feast it was the way for the ruler to let free to the people one prisoner, at their selection.
Darby Translation (DBY)
Now at [the] feast the governor was accustomed to release one prisoner to the crowd, whom they would.
Webster's Bible (WBS)
Now at [that] feast, the governor was wont to release to the people a prisoner, whom they would.
Young's Literal Translation (YLT)
And at the feast the governor had been accustomed to release one to the multitude, a prisoner, whom they willed,

Read in context

  1. 13அப்பொழுது, பிலாத்து அவரை நோக்கி: இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சாட்டுகிறார்களே, நீ அவைகளைக் கேட்கவில்லையா என்றான்.
  2. 14அவரோ ஒரு வார்த்தையும் மாறுத்தரமாகச் சொல்லவில்லை; அதனால் தேசாதிபதி மிகவும் ஆச்சரியப்பட்டான்.
  3. 15காவல்பண்ணப்பட்டவர்களில் எவனை விடுதலையாக்கவேண்டுமென்று ஜனங்கள் கேட்டுக்கொள்வார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலையாக்குவது பண்டிகைதோறும் தேசாதிபதிக்கு வழக்கமாயிருந்தது.
  4. 16அப்பொழுது காவல்பண்ணப்பட்டவர்களில் பரபாஸ் என்னப்பட்ட பேர் போன ஒருவன் இருந்தான்.
  5. 17பொறாமையினாலே அவரை ஒப்புக்கொடுத்தார்கள் என்று பிலாத்து அறிந்து,
Read all of Matthew 27

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.