Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 27:21 in Tamil

தேசாதிபதி ஜனங்களை நோக்கி: இவ்விருவரில் எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்கவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரபாசை என்றார்கள்.

Thaesaathibathi janangalai nokki: ivviruvaril evanai naan ungalukku viduthalaiyaakkavaendum endru kaettaan. atharku avarkal: parabaasai endraarkal.

Download verse image

Matthew 27:21 in other Tamil versions

Tamil Indian Revised Version
தேசாதிபதி மக்களைப் பார்த்து: இவ்விருவரில் எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்கவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரபாசை என்றார்கள்.
Open Tamil Contemporary Version
“இந்த இருவரில், யாரை நான் உங்களுக்கு விடுதலை செய்யவேண்டும்?” என ஆளுநன் கேட்டான். “பரபாஸை” என அவர்கள் பதிலளித்தார்கள்.
Tamil Easy Reading Version
பிலாத்து, “என்னிடம் பரபாசும், இயேசுவும் உள்ளார்கள். யாரை விடுவிக்க நீங்கள் விரும்பு கிறீர்கள்?” என்று கேட்டான். அதற்கு மக்கள் “பரபாஸ்” என்று சொன்னார்கள்.

Matthew 27:21 in English

King James Version (KJV)
The governor answered and said unto them, Whether of the twain will ye that I release unto you? They said, Barabbas.
World English Bible (WEB)
But the governor answered them, “Which of the two do you want me to release to you?” They said, “Barabbas!”
American Standard Version (ASV)
But the governor answered and said unto them, Which of the two will ye that I release unto you? And they said, Barabbas.
Bible in Basic English (BBE)
But the ruler made answer and said to them, Which of the two is it your pleasure that I let go free? And they said, Barabbas.
Darby Translation (DBY)
And the governor answering said to them, Which of the two will ye that I release unto you? And they said, Barabbas.
Webster's Bible (WBS)
The governor answered and said to them, Which of the two will ye that I release to you? They said, Barabbas.
Young's Literal Translation (YLT)
and the governor answering said to them, 'Which of the two will ye [that] I shall release to you?' And they said, 'Barabbas.'

Read in context

  1. 19அவன் நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கையில், அவனுடைய மனைவி அவனிடத்தில் ஆளனுப்பி: நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்யவேண்டாம்; அவர் நிமித்தம் இன்றைக்குச் சொப்பனத்தில் வெகு பாடுபட்டேன் என்று சொல்லச்சொன்னாள்.
  2. 20பரபாசை விட்டுவிடக் கேட்டுக் கொள்ளவும், இயேசுவைக் கொலைசெய்விக்கவும் பிரதான ஆசாரியரும் மூப்பரும் ஜனங்களை ஏவிவிட்டார்கள்.
  3. 21தேசாதிபதி ஜனங்களை நோக்கி: இவ்விருவரில் எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்கவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரபாசை என்றார்கள்.
  4. 22பிலாத்து அவர்களை நோக்கி: அப்படியானால், கிறிஸ்து என்னப்பட்ட இயேசுவை நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று எல்லாரும் சொன்னார்கள்.
  5. 23தேசாதிபதியோ: ஏன் என்ன பொல்லாப்புச் செய்தான் என்றான். அதற்கு அவர்கள்: அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று அதிகமதிகமாய்க் கூக்குரலிட்டுச் சொன்னார்கள்.
Read all of Matthew 27

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.