Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 27:32 in Tamil

போகையில், சிரேனே ஊரானாகிய சீமோன் என்னப்பட்ட ஒரு மனுஷனை அவர்கள் கண்டு, அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பலவந்தம் பண்ணினார்கள்.

Pogaiyil, siraenae ooraanaagiya seemon ennappatta oru manushanai avarkal kandu, avarudaiya siluvaiyais sumakkumbadi avanaip palavantham panninaarkal.

Matthew 27:32 in other Tamil versions

Tamil Indian Revised Version
போகும்போது, சிரேனே ஊரானாகிய சீமோன் என்னப்பட்ட ஒரு மனிதனை அவர்கள் பார்த்து, அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பலவந்தம் செய்தார்கள்.
Open Tamil Contemporary Version
அவர்கள் இயேசுவை வெளியே கொண்டுபோகும்போது, சிரேனே ஊரைச்சேர்ந்த சீமோன் என்னும் பெயருடைய ஒருவனைக் கண்டு, சிலுவையைத் தூக்கும்படி அவனைக் கட்டாயப்படுத்தினார்கள்.
Tamil Easy Reading Version
போர்வீரர்கள் இயேசுவுடன் நகரை விட்டு வெளியில் சென்று கொண்டிருந்தார்கள். சிரேனே என்னுமிடத்திலிருந்து வந்த சீமோன் என்பவனை இயேசுவுக்காக சிலுவையைச் சுமந்துவர போர்வீரர்கள் கட்டாயப்படுத்தினார்கள்.

Matthew 27:32 in English

King James Version (KJV)
And as they came out, they found a man of Cyrene, Simon by name: him they compelled to bear his cross.
World English Bible (WEB)
As they came out, they found a man of Cyrene, Simon by name, and they compelled him to go with them, that he might carry his cross.
American Standard Version (ASV)
And as they came out, they found a man of Cyrene, Simon by name: him they compelled to go [with them], that he might bear his cross.
Bible in Basic English (BBE)
And while they were coming out, they saw a man of Cyrene, Simon by name, and they made him go with them, so that he might take up his cross.
Darby Translation (DBY)
And as they went forth they found a man of Cyrene, Simon by name; him they compelled to go [with them] that he might bear his cross.
Webster's Bible (WBS)
And as they came out, they found a man of Cyrene, Simon by name: him they constrained to bear his cross.
Young's Literal Translation (YLT)
And coming forth, they found a man, a Cyrenian, by name Simon: him they impressed that he might bear his cross;

Read in context

  1. 30அவர்மேல் துப்பி, அந்தக் கோலை எடுத்து, அவரைச் சிரசில் அடித்தார்கள்.
  2. 31அவரைப் பரியாசம்பண்ணினபின்பு, அவருக்கு உடுத்தின மேலங்கியைக்கழற்றி, அவருடைய வஸ்திரங்களை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படி கொண்டுபோனார்கள்.
  3. 32போகையில், சிரேனே ஊரானாகிய சீமோன் என்னப்பட்ட ஒரு மனுஷனை அவர்கள் கண்டு, அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பலவந்தம் பண்ணினார்கள்.
  4. 33கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்துக்கு அவர்கள் வந்தபோது,
  5. 34கசப்புக்கலந்த காடியை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ருசிபார்த்து, குடிக்க மனதில்லாதிருந்தார்.
Read all of Matthew 27

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.