Matthew 27:49 in Tamil
மற்றவர்களோ: பொறு, எலியா இவனை இரட்சிக்க வருவானோ, பார்ப்போம் என்றார்கள்.
Matravarkalo: poru, eliyaa ivanai ratchikka varuvaano, paarppom endraarkal.
Matthew 27:49 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மற்றவர்களோ: பொறு, எலியா இவனை இரட்சிக்க வருவானோ, பார்ப்போம் என்றார்கள்.
- Open Tamil Contemporary Version
- மற்றவர்களோ, “அவனைவிட்டுவிடு. எலியா அவனைக் காப்பாற்ற வருகிறானா பார்ப்போம்” என்றார்கள்.
- Tamil Easy Reading Version
- ஆனால் மற்றவர்கள், “அவனைத் தொந்தரவு செய்யாதே. எலியா அவனைக் காப்பாற்ற வருவானா என்பதைக் காணவேண்டும்” என்றார்கள்.
Matthew 27:49 in English
- King James Version (KJV)
- The rest said, Let be, let us see whether Elias will come to save him.
- World English Bible (WEB)
- The rest said, “Let him be. Let’s see whether Elijah comes to save him.”
- American Standard Version (ASV)
- And the rest said, Let be; let us see whether Elijah cometh to save him.
- Bible in Basic English (BBE)
- And the rest said, Let him be; let us see if Elijah will come to his help.
- Darby Translation (DBY)
- But the rest said, Let be; let us see if Elias comes to save him.
- Webster's Bible (WBS)
- The rest said, Forbear, let us see whether Elijah will come to save him.
- Young's Literal Translation (YLT)
- but the rest said, 'Let alone, let us see if Elijah doth come — about to save him.'
Read in context
- 47அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இவன் எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள்.
- 48உடனே அவர்களில் ஒருவன் ஓடி, கடற்காளானை எடுத்து, காடியில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக் கொடுத்தான்.
- 49மற்றவர்களோ: பொறு, எலியா இவனை இரட்சிக்க வருவானோ, பார்ப்போம் என்றார்கள்.
- 50இயேசு, மறுபடியும் மகா சத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார்.
- 51அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.