Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 5:10 in Tamil

நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.

Neethiyinimiththam thunpappadugiravarkal paakkiyavaangal; paralogaraajyam avarkaludaiyathu.

Matthew 5:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.
Open Tamil Contemporary Version
நீதியின் நிமித்தம் துன்புறுத்தப்படுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், பரலோக அரசு அவர்களுக்குரியதே.
Tamil Easy Reading Version
நன்மை செய்வதற்காகத் தண்டிக்கப்படுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். பரலோக இராஜ்யம் அவர்களுக்குரியது.

Matthew 5:10 in English

King James Version (KJV)
Blessed [are] they which are persecuted for righteousness’ sake: for theirs is the kingdom of heaven.
World English Bible (WEB)
Blessed are those who have been persecuted for righteousness’ sake, for theirs is the Kingdom of Heaven.
American Standard Version (ASV)
Blessed are they that have been persecuted for righteousness’ sake: for theirs is the kingdom of heaven.
Bible in Basic English (BBE)
Happy are those who are attacked on account of righteousness: for the kingdom of heaven will be theirs.
Darby Translation (DBY)
Blessed they who are persecuted on account of righteousness, for theirs is the kingdom of the heavens.
Webster's Bible (WBS)
Blessed [are] they who are persecuted for righteousness' sake: for theirs is the kingdom of heaven.
Young's Literal Translation (YLT)
'Happy those persecuted for righteousness' sake — because theirs is the reign of the heavens.

Read in context

  1. 8இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.
  2. 9சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.
  3. 10நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.
  4. 11என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய் யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான் களாயிருப்பீர்கள்;
  5. 12சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே.
Read all of Matthew 5

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.