Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 5:35 in Tamil

பூமியின்பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது அவருடைய பாதபடி; எருசலேமின்பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது மகாராஜாவினுடைய நகரம்.

Poomiyinpaerilum saththiyambannavaendaam, athu avarudaiya paathabadi; erusalaeminpaerilum saththiyambannavaendaam, athu magaaraajaavinudaiya nagaram.

Matthew 5:35 in other Tamil versions

Tamil Indian Revised Version
பூமியின்பேரிலும் சத்தியம் செய்யவேண்டாம், அது அவருடைய பாதபடி; எருசலேமின்பேரிலும் சத்தியம் செய்யவேண்டாம், அது மகாராஜாவினுடைய நகரம்.
Open Tamil Contemporary Version
பூமியின்மேலும் ஆணையிட வேண்டாம், ஏனெனில் அது இறைவனின் பாதபீடம்; எருசலேமைக்கொண்டும் ஆணையிட வேண்டாம், ஏனெனில், அது பேரரசரின் பட்டணம்.
Tamil Easy Reading Version
பூமியின் பெயராலும் சத்தியம் செய்யாதீர்கள். ஏனென்றால், பூமி தேவனுக்குச் சொந்தமானது. எருசலேம் நகரத்தின் பெயராலும் சத்தியம் செய்யாதீர்கள். ஏனென்றால், எருசலேம் மகா இராஜாவின் நகரம்.

Matthew 5:35 in English

King James Version (KJV)
Nor by the earth; for it is his footstool: neither by Jerusalem; for it is the city of the great King.
World English Bible (WEB)
nor by the earth, for it is the footstool of his feet; nor by Jerusalem, for it is the city of the great King.
American Standard Version (ASV)
nor by the earth, for it is the footstool of his feet; nor by Jerusalem, for it is the city of the great King.
Bible in Basic English (BBE)
Or by the earth, because it is the resting-place for his foot; or by Jerusalem, because it is the town of the great King.
Darby Translation (DBY)
nor by the earth, because it is [the] footstool of his feet; nor by Jerusalem, because it is [the] city of the great King.
Webster's Bible (WBS)
Nor by the earth; for it is his footstool: neither by Jerusalem; for it is the city of the great King,
Young's Literal Translation (YLT)
nor by the earth, because it is His footstool, nor by Jerusalem, because it is a city of a great king,

Read in context

  1. 33அன்றியும், பொய்யாணையிடாமல், உன் ஆணைகளைக் கர்த்தர் முன்னிலையாய்ச்செலுத்துவாயாக என்று பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
  2. 34நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; பரிச்சேதம் சத்தியம்பண்ணவேண்டாம்; வானத்தின்பேரில் சத்தியம்பண்ணவேண்டாம், அது தேவனுடைய சிங்காசனம்.
  3. 35பூமியின்பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது அவருடைய பாதபடி; எருசலேமின்பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது மகாராஜாவினுடைய நகரம்.
  4. 36உன் சிரசின்பேரிலும் சத்தியம் பண்ணவேண்டாம், அதின் ஒரு மயிரையாவது வெண்மையாக்கவும் கறுப்பாக்கவும் உன்னால் கூடாதே.
  5. 37உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.
Read all of Matthew 5

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.