Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 5:4 in Tamil

துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்.

Thuyarappadugiravarkal paakkiyavaangal; avarkal aaruthaladaivaarkal.

Download verse image

Matthew 5:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்.
Open Tamil Contemporary Version
துயரப்படுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், அவர்கள் ஆறுதல் அடைவார்கள்.
Tamil Easy Reading Version
இம்மையில் துக்கம் அடைந்த மனிதர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். தேவன் அவர்களைத் தேற்றுவார்.

Matthew 5:4 in English

King James Version (KJV)
Blessed [are] they that mourn: for they shall be comforted.
World English Bible (WEB)
Blessed are those who mourn, for they shall be comforted.
American Standard Version (ASV)
Blessed are they that mourn: for they shall be comforted.
Bible in Basic English (BBE)
Happy are those who are sad: for they will be comforted.
Darby Translation (DBY)
Blessed they that mourn, for they shall be comforted.
Webster's Bible (WBS)
Blessed [are] they that mourn: for they shall be comforted.
Young's Literal Translation (YLT)
'Happy the mourning — because they shall be comforted.

Read in context

  1. 2அப்பொழுது அவர் தமது வாயைத் திறந்து அவர்களுக்கு உபதேசித்துச் சொன்னது என்னவென்றால்:
  2. 3ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.
  3. 4துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்.
  4. 5சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.
  5. 6நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்.
Read all of Matthew 5

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.