Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 8:7 in Tamil

அதற்கு இயேசு: நான் வந்து அவனைச் சொஸ்தமாக்குவேன் என்றார்.

Atharku yesu: naan vanthu avanais sosthamaakkuvaen endraar.

Matthew 8:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதற்கு இயேசு: நான் வந்து அவனைச் சுகமாக்குவேன் என்றார்.
Open Tamil Contemporary Version
இயேசு அவனிடம், “நான் வந்து அவனைக் குணமாக்குவேன் என்றார்.”
Tamil Easy Reading Version
இயேசு அவனிடம் “நான் வந்து அவனைக் குணப்படுத்துகிறேன்” என்று கூறினார்.

Matthew 8:7 in English

King James Version (KJV)
And Jesus saith unto him, I will come and heal him.
World English Bible (WEB)
Jesus said to him, “I will come and heal him.”
American Standard Version (ASV)
And he saith unto him, I will come and heal him.
Bible in Basic English (BBE)
And he said to him, I will come and make him well.
Darby Translation (DBY)
And Jesus says to him, I will come and heal him.
Webster's Bible (WBS)
And Jesus saith to him, I will come and heal him.
Young's Literal Translation (YLT)
and Jesus saith to him, 'I, having come, will heal him.'

Read in context

  1. 5இயேசு கப்பர்நகூமில் பிரவேசித்தபோது, நூற்றுக்கு அதிபதி ஒருவன் அவரிடத்தில் வந்து:
  2. 6ஆண்டவரே! என் வேலைக்காரன் வீட்டிலே திமிர்வாதமாய்க் கிடந்து கொடிய வேதனைப்படுகிறான் என்று அவரை வேண்டிக்கொண்டான்.
  3. 7அதற்கு இயேசு: நான் வந்து அவனைச் சொஸ்தமாக்குவேன் என்றார்.
  4. 8நூற்றுக்கு அதிபதி பிரதியுத்தரமாக: ஆண்டவரே! நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல; ஒருவார்த்தைமாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்.
  5. 9நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு; நான் ஒருவனைப் போவென்றால் போகிறான், மற்றொருவனைவாவென்றால் வருகிறான், என் வேலைக்காரனை, இதைச் செய்யென்றால் செய்கிறான் என்றான்.
Read all of Matthew 8

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.