Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Micah 1:10 in Tamil

அதைக் காத்பட்டணத்திலே அறிவியாதேயுங்கள்; அழவே வேண்டாம்; பெத்அப்ராவிலே புழுதியில் புரளு.

Athaik kaathpattanaththilae ariviyaathaeyungal; azhavae vaendaam; pethapraavilae puzhuthiyil puralu.

Download verse image

Micah 1:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதைக் காத்பட்டணத்திலே அறிவிக்காதீர்கள்; அழவே வேண்டாம்; பெத் அப்ராவிலே புழுதியில் புரளு.
Open Tamil Contemporary Version
அதை காத் பட்டணத்தில் சொல்லவேண்டாம்; கொஞ்சமும் அழவே வேண்டாம். பெத் அப்பிராவிலே புழுதியில் புரளுங்கள்.
Tamil Easy Reading Version
இதனைக் காத்திடம் சொல்லவேண்டாம். அக்கோ என்னுமிடத்தில் கதறவேண்டாம். பெத் அப்ராவிலே புழுதியில் நீ புரளு.

Micah 1:10 in English

King James Version (KJV)
Declare ye [it] not at Gath, weep ye not at all: in the house of Aphrah roll thyself in the dust.
World English Bible (WEB)
Don’t tell it in Gath. Don’t weep at all. At Beth Ophrah I have rolled myself in the dust.
American Standard Version (ASV)
Tell it not in Gath, weep not at all: at Beth-le-aphrah have I rolled myself in the dust.
Bible in Basic English (BBE)
Give no word of it in Gath, let there be no weeping at all: at Beth-le-aphrah be rolling in the dust.
Darby Translation (DBY)
Tell it not in Gath, weep not at all; at Beth-le-aphrah roll thyself in the dust.
Webster's Bible (WBS)
Declare ye [it] not at Gath, weep ye not at all: in the house of Aphrah roll thyself in the dust.
Young's Literal Translation (YLT)
In Gath tell ye not — in Acco weep not, In Beth-Aphrah, in dust roll thyself.

Read in context

  1. 8இதினிமித்தம் நான் புலம்பி அலறுவேன்; பறிகொடுத்தவனாகவும் அம்மணமாகவும் நடப்பேன்; நான் ஓரிகளைப்போல ஊளையிட்டு, ஆந்தைகளைப்போல அலறுவேன்.
  2. 9அதின் காயம் ஆறாதது; அது யூதா மட்டும் வந்தது; என் ஜனத்தின் வாசலாகிய எருசலேம்மட்டும் வந்தெட்டினது.
  3. 10அதைக் காத்பட்டணத்திலே அறிவியாதேயுங்கள்; அழவே வேண்டாம்; பெத்அப்ராவிலே புழுதியில் புரளு.
  4. 11சாப்பீரில் குடியிருக்கிறவளே, வெட்கத்துடன் அம்மணமாய் அப்பாலே போ; சாயனானில் குடியிருக்கிறவள் வெளியே வருவதில்லை; பெத்ஏசேலின் புலம்பல் உங்களுக்கு அடைக்கலமாயிராது.
  5. 12மாரோத்தில் குடியிருக்கிறவள் நன்மை வருமென்று எதிர்பார்த்திருந்தாள்; ஆனாலும் தீமை கர்த்தரிடத்திலிருந்து எருசலேமின் வாசல்வரைக்கும் வந்தது.
Read all of Micah 1

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.