Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Micah 5:11 in Tamil

உன் தேசத்துப் பட்டணங்களைச் சங்கரித்து, உன் அரண்களையெல்லாம் நிர்மூலமாக்கி,

Un thaesaththup pattanangalais sangariththu, un arangalaiyellaam nirmoolamaakki,

Download verse image

Micah 5:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
உன் தேசத்துப் பட்டணங்களை அழித்து, உன் மதில்களையெல்லாம் அழித்து,
Open Tamil Contemporary Version
உன் நாட்டிலுள்ள நகரங்களின் அரண்களையும், உன் கோட்டைகளையும் எடுத்துப்போடுவேன்.
Tamil Easy Reading Version
நான் உங்கள் நாட்டிலுள்ள நகரங்களை அழிப்பேன். நான் உங்கள் கோட்டைகளையெல்லாம் நொறுக்குவேன்.

Micah 5:11 in English

King James Version (KJV)
And I will cut off the cities of thy land, and throw down all thy strong holds:
World English Bible (WEB)
I will cut off the cities of your land and will tear down all your strongholds.
American Standard Version (ASV)
and I will cut off the cities of thy land, and will throw down all thy strongholds.
Bible in Basic English (BBE)
I will have the towns of your land cut off and all your strong places pulled down:
Darby Translation (DBY)
And I will cut off the cities of thy land, and overthrow all thy strongholds.
Webster's Bible (WBS)
And I will cut off the cities of thy land, and throw down all thy strong holds:
Young's Literal Translation (YLT)
And I have cut off the cities of thy land, And I have thrown down all thy fortresses,

Read in context

  1. 9உன்னுடைய கை உன் விரோதிகளின்மேல் உயரும்; உன் சத்துருக்களெல்லாரும் சங்கரிக்கப்படுவார்கள்.
  2. 10அந்நாளிலே நான் உன் குதிரைகளை உன் நடுவில் இராதபடிக்குச் சங்கரித்து, உன் இரதங்களை அழித்து,
  3. 11உன் தேசத்துப் பட்டணங்களைச் சங்கரித்து, உன் அரண்களையெல்லாம் நிர்மூலமாக்கி,
  4. 12சூனிய வித்தைகள் உன் கையில் இராதபடிக்கு அகற்றுவேன்; நாள் பார்க்கிறவர்கள் உன்னிடத்தில் இல்லாமற்போவார்கள்.
  5. 13உன் சுரூபங்களையும் உன் சிலைகளையும் உன் நடுவில் இராதபடிக்கு நிர்மூலமாக்குவேன்; உன் கையின் கிரியையை நீ இனிப் பணிந்துகொள்ளாய்.
Read all of Micah 5

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.