Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Micah 5:14 in Tamil

நான் உன் விக்கிரகத்தோப்புகளை உன் நடுவில் இராதபடிக்குப் பிடுங்கி, உன் பட்டணங்களை அழித்து,

Naan un vikkiragaththoppugalai un naduvil iraathabadikkup pidungi, un pattanangalai azhiththu,

Download verse image

Micah 5:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
நான் உன் விக்கிரகத்தோப்புகளை உன் நடுவில் இல்லாமல் பிடுங்கி, உன் பட்டணங்களை அழித்து,
Open Tamil Contemporary Version
உன் மத்தியிலுள்ள வழிபாட்டு அசேரா தேவதைத் தூண்களைப் பிடுங்கி, உன் பட்டணங்களை அழித்தொழிப்பேன்.
Tamil Easy Reading Version
நான் உன் அஷ்ரா சிலைக் கம்பங்கள் வழிபடாதவாறு அழிப்பேன். நான் உனது அந்நிய தெய்வங்களை அழிப்பேன்.

Micah 5:14 in English

King James Version (KJV)
And I will pluck up thy groves out of the midst of thee: so will I destroy thy cities.
World English Bible (WEB)
I will uproot your Asherah poles from among you; and I will destroy your cities.
American Standard Version (ASV)
and I will pluck up thine Asherim out of the midst of thee; and I will destroy thy cities.
Bible in Basic English (BBE)
I will have your Asherahs pulled up from among you: and I will send destruction on your images.
Darby Translation (DBY)
And I will pluck up thine Asherahs out of the midst of thee, and I will destroy thy cities.
Webster's Bible (WBS)
And I will pluck up thy groves out of the midst of thee: so will I destroy thy cities.
Young's Literal Translation (YLT)
And I have plucked up thy shrines out of thy midst, And I have destroyed thine enemies.

Read in context

  1. 12சூனிய வித்தைகள் உன் கையில் இராதபடிக்கு அகற்றுவேன்; நாள் பார்க்கிறவர்கள் உன்னிடத்தில் இல்லாமற்போவார்கள்.
  2. 13உன் சுரூபங்களையும் உன் சிலைகளையும் உன் நடுவில் இராதபடிக்கு நிர்மூலமாக்குவேன்; உன் கையின் கிரியையை நீ இனிப் பணிந்துகொள்ளாய்.
  3. 14நான் உன் விக்கிரகத்தோப்புகளை உன் நடுவில் இராதபடிக்குப் பிடுங்கி, உன் பட்டணங்களை அழித்து,
  4. 15செவிகொடாத புறஜாதிகளிடத்திலே கோபத்தோடும் உக்கிரத்தோடும் நீதியைச் சரிக்கட்டுவேன் என்றார்.
Read all of Micah 5

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.