Nehemiah 10:1 in Tamil
முத்திரைபோட்டவர்கள் யாரென்றால்: அகலியாவின் குமாரனாகிய திர்ஷாதா என்னும் நெகேமியா, சிதேகியா,
Muththiraibottavarkal yaarendraal: agaliyaavin kumaaranaagiya thirshaathaa ennum negaemiyaa, sithaegiyaa,
Nehemiah 10:1 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- முத்திரையிடப்பட்ட பத்திரத்தில் உள்ள பெயர்கள் என்னவென்றால்: அகலியாவின் மகனாகிய திர்ஷாதா என்னும் நெகேமியா, சிதேகியா,
- Open Tamil Contemporary Version
- முத்திரையிட்டவர்கள் யாரெனில்: அகலியாவின் மகனாகிய ஆளுநன் நெகேமியா. சிதேக்கியா,
- Tamil Easy Reading Version
- முத்திரையிடப்பட்ட ஒப்பந்தத்தில் இந்தப் பெயர்கள் இருந்தன: ஆளுநரான நெகேமியா, அகலியாவின் மகன் சிதேக்கியா,
Nehemiah 10:1 in English
- King James Version (KJV)
- Now those that sealed [were], Nehemiah, the Tirshatha, the son of Hachaliah, and Zidkijah,
- World English Bible (WEB)
- Now those who sealed were: Nehemiah the governor, the son of Hacaliah, and Zedekiah,
- American Standard Version (ASV)
- Now those that sealed were: Nehemiah the governor, the son of Hacaliah, and Zedekiah,
- Bible in Basic English (BBE)
- Now those who put down their names were Nehemiah the Tirshatha, the son of Hacaliah, and Zedekiah,
- Darby Translation (DBY)
- And at the head of those that sealed were Nehemiah the Tirshatha, the son of Hachaliah, and Zedekiah.
- Webster's Bible (WBS)
- Now those that sealed [were] , Nehemiah, the Tirshatha, the son of Hachaliah, and Zidkijah,
- Young's Literal Translation (YLT)
- And over those sealed [are] Nehemiah the Tirshatha, son of Hachaliah, and Zidkijah,
Read in context
- 1முத்திரைபோட்டவர்கள் யாரென்றால்: அகலியாவின் குமாரனாகிய திர்ஷாதா என்னும் நெகேமியா, சிதேகியா,
- 2செராயா, அசரியா, எரேமியா,
- 3பஸ்கூர், அமரியா, மல்கிஜா,
Cross references
- Nehemiah 9:38 நெகேமியா 9:38இவையெல்லாம் இப்படி இருக்கிறபடியால், நாங்கள் உறுதியான உடன்படிக்கைபண்ணி அதை எழுதி வைக்கிறோம்; எங்கள் பிரபுக்களும், எங்கள் லேவியரும், எங்கள் ஆசாரியரும் அதற்கு முத்திரைபோடுவார்கள் என்றார்கள்.
- Nehemiah 8:9 நெகேமியா 8:9ஜனங்கள் எல்லாரும் நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது, அழுதபடியால், திர்ஷாதா என்னப்பட்ட நெகேமியாவும், வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனும், ஜனங்களுக்கு விளக்கிக்காட்டின லேவியரும் சகல ஜனங்களையும் நோக்கி: இந்த நாள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமான நாள்; நீங்கள் துக்கப்படவும் அழவும் வேண்டாம் என்றார்கள்.
- Nehemiah 1:1 நெகேமியா 1:1அகலியாவின் குமாரனாகிய நெகேமியாவின் நடபடிகள்: இருபதாம் வருஷம் கிஸ்லேயுமாதத்தில் நான் சூசான் என்னும் அரமனையில் இருக்கும்போது சம்பவித்தது என்னவென்றால்,
- Ezra 2:63 எஸ்றா 2:63ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் எழும்புமட்டும், இவர்கள் மகா பரிசுத்தமானதிலே புசிக்கத்தகாதென்று திர்ஷாதா அவர்களுக்குச் சொன்னான்.
- Nehemiah 7:70 நெகேமியா 7:70வம்சத்தலைவரில் சிலர் வேலைக்கென்று கொடுத்ததாவது: திர்ஷாதா ஆயிரம் தங்கக்காசையும், ஐம்பது கலங்களையும், ஐந்நூற்று முப்பது ஆசாரிய வஸ்திரங்களையும் பொக்கிஷத்துக்குக்கொடுத்தான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.