Nehemiah 12:21 in Tamil
இல்க்கியாவின் சந்ததியில் அசபியா, யெதாயாவின் சந்ததியில் நெதனெயேல் என்பவர்கள்.
Ilkkiyaavin santhathiyil asabiyaa, yethaayaavin santhathiyil nethaneyael enpavarkal.
Nehemiah 12:21 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இல்க்கியாவின் சந்ததியில் அஷபியா, யெதாயாவின் சந்ததியில் நெதனெயேல் என்பவர்கள்.
- Open Tamil Contemporary Version
- இல்க்கியா குடும்பத்தைச் சேர்ந்த அசபியா, யெதாயா குடும்பத்தைச் சேர்ந்த நெதனெயேல் ஆகியோரே.
- Tamil Easy Reading Version
- இல்க்கியாவின் குடும்பத்தில் அசபியா தலைவன். யெதாயாவின் குடும்பத்தில் நெதனெயேல் தலைவன் ஆகியோர்.
Nehemiah 12:21 in English
- King James Version (KJV)
- Of Hilkiah, Hashabiah; of Jedaiah, Nethaneel.
- World English Bible (WEB)
- of Hilkiah, Hashabiah; of Jedaiah, Nethanel.
- American Standard Version (ASV)
- of Hilkiah, Hashabiah; of Jedaiah, Nethanel.
- Bible in Basic English (BBE)
- Of Hilkiah, Hashabiah; of Jedaiah, Nethanel.
- Darby Translation (DBY)
- of Hilkijah, Hashabiah; of Jedaiah, Nethaneel.
- Webster's Bible (WBS)
- Of Hilkiah, Hashabiah; of Jedaiah, Nethaneel.
- Young's Literal Translation (YLT)
- of Hilkiah, Hashabiah; of Jedaiah, Nethaneel.
Read in context
- 19யோயரிபின் சந்ததியில் மத்தனா, யெதாயாவின் சந்ததியில் ஊசி,
- 20சல்லாயின் சந்ததியில் கல்லாய், ஆமோக்கின் சந்ததியில் ஏபேர்,
- 21இல்க்கியாவின் சந்ததியில் அசபியா, யெதாயாவின் சந்ததியில் நெதனெயேல் என்பவர்கள்.
- 22எலியாசிபின் நாட்களில் யொயதா, யோகனான், யதுவா என்கிற லேவியர் பிதா வம்சங்களின் தலைவராக எழுதப்பட்டார்கள்; பெர்சியனாகிய தரியுவின் ராஜ்யபாரமட்டும் இருந்த ஆசாரியர்களும் அப்படியே எழுதப்பட்டார்கள்.
- 23லேவி புத்திரராகிய பிதா வம்சங்களின் தலைவர் எலியாசிபின் குமாரனாகிய யோகனானின் நாட்கள்மட்டும் நாளாகமப் புஸ்தகத்தில் எழுதப்பட்டார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.