Nehemiah 3:21 in Tamil
அவனுக்குப் பின்னாகக் கோசின் குமாரனாகிய உரியாவின் மகன் மெரெமோத் எலியாசீபின் வீட்டு வாசற்படி துவக்கி அவனுடைய வீட்டின் கடைக்கோடிமட்டும் இருக்கிற பின்னொரு பங்கைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
Avanukkup pinnaagak kosin kumaaranaagiya uriyaavin magan meremoth eliyaaseebin veettu vaasarpadi thuvakki avanudaiya veettin kadaikkodimattum irukkira pinnoru pangaip pazhuthubaarththuk kattinaan.
Nehemiah 3:21 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவனுக்குப் பிறகு கோசின் மகனாகிய உரியாவின் மகன் மெரெமோத் எலியாசிபின் வீட்டு வாசற்படியிலிருந்து அவனுடைய வீட்டின் கடைசிமுனைவரை இருக்கிற பின்னொரு பங்கைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
- Open Tamil Contemporary Version
- அவனுக்குப்பின் அக்கோசின் மகனான உரியாவின் மகன் மெரெமோத், எலியாசீபின் வீட்டு வாசலிலிருந்து வீட்டின் முடிவு வரையுள்ள இன்னொரு பகுதியைப் பழுதுபார்த்தான்.
- Tamil Easy Reading Version
- கோசின் மகன் உரியா. உரியாவின் மகன் மெரெமோத். அவன் எலியாசிபின் வாசற்படி முதல் அந்த வீட்டின் கடைசிவரையுள்ள சுவரைப் பழுதுபார்த்தான்.
Nehemiah 3:21 in English
- King James Version (KJV)
- After him repaired Meremoth the son of Urijah the son of Koz another piece, from the door of the house of Eliashib even to the end of the house of Eliashib.
- World English Bible (WEB)
- After him, Meremoth the son of Uriah the son of Hakkoz repaired another portion, from the door of the house of Eliashib even to the end of the house of Eliashib.
- American Standard Version (ASV)
- After him repaired Meremoth the son of Uriah the son of Hakkoz another portion, from the door of the house of Eliashib even to the end of the house of Eliashib.
- Bible in Basic English (BBE)
- After him Meremoth, the son of Uriah, the son of Hakkoz, was working on another part, from the door of the house of Eliashib as far as the end of his house.
- Darby Translation (DBY)
- After him repaired Meremoth the son of Urijah, the son of Koz, another piece, from the door of the house of Eliashib as far as the end of the house of Eliashib.
- Webster's Bible (WBS)
- After him repaired Meremoth the son of Urijah the son of Koz another piece, from the door of the house of Eliashib, even to the end of the house of Eliashib.
- Young's Literal Translation (YLT)
- After him hath Meremoth son of Urijah, son of Koz, strengthened, a second measure, from the opening of the house of Eliashib even unto the completion of the house of Eliashib.
Read in context
- 19அவன் அருகே மிஸ்பாவின் பிரபுவாகிய யெசுவாவின் குமாரன் ஏசர் என்பவன் மதிலின் கோடியிலே ஆயுதசாலையின் படிகளுக்கு எதிரேயிருக்கிற வேறொரு பங்கைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
- 20அவனுக்குப் பின்னாகச் சாபாயின் குமாரன் பாரூக் அந்தக் கோடி துவக்கிப் பிரதான ஆசாரியனாகிய எலியாசீபின் வாசற்படிமட்டும் இருக்கிற பின்னொரு பங்கை வெகு ஜாக்கிரதையோடே பழுதுபார்த்துக் கட்டினான்.
- 21அவனுக்குப் பின்னாகக் கோசின் குமாரனாகிய உரியாவின் மகன் மெரெமோத் எலியாசீபின் வீட்டு வாசற்படி துவக்கி அவனுடைய வீட்டின் கடைக்கோடிமட்டும் இருக்கிற பின்னொரு பங்கைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
- 22அவனுக்குப் பின்னாகச் சமனான பூமியில் வாசமாயிருக்கிற ஆசாரியர்கள் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
- 23அவர்களுக்குப் பின்னாக பென்யமீனும், அசூபும் தங்கள் வீட்டுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்களுக்குப் பின்னாக அனனியாவின் குமாரனாகிய மாசேயாவின் மகன் அசரியா தன் வீட்டின் அருகே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
Cross references
- Ezra 2:61 எஸ்றா 2:61ஆசாரியரின் புத்திரரில் அபாயாவின் புத்திரர், கோசின் புத்திரர், கீலேயாத்தியனான பர்சிலாயின் குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம்பண்ணி, அவர்கள் வம்ச நாமம் தரிக்கப்பட்ட பர்சில்லாயின் புத்திரரே.
- Nehemiah 7:63 நெகேமியா 7:63ஆசாரியர்களில் அபாயாவின் புத்திரர், கோசின் புத்திரர், கிலேயாத்தியனானா பர்சில்லாயின் குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம்பண்ணி, அவர்கள் வம்ச நாமம் தரிக்கப்பட்ட பர்சில்லாயின் புத்திரர்.
Original words (Hebrew)
- After · H310אַחַר ʼachar
- repaired · H2388חָזַק châzaq
- Meremoth · H4822מְרֵמוֹת Mᵉrêmôwth
- son · H1121בֵּן bên
- Urijah · H223אוּרִיָּה ʼÛwrîyâh
- son · H1121בֵּן bên
- Koz · H6976קוֹץ Qôwts
- another · H8145שֵׁנִי shênîy
- piece · H4060מִדָּה middâh
- door · H6607פֶּתַח pethach
- house · H1004בַּיִת bayith
- Eliashib · H475אֶלְיָשִׁיב ʼElyâshîyb
- end · H8503תַּכְלִית taklîyth
- house · H1004בַּיִת bayith
- Eliashib · H475אֶלְיָשִׁיב ʼElyâshîyb
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.