Nehemiah 3:9 in Tamil
அவர்கள் அருகே எருசலேம் பட்டணத்தின் பாதிக்குப் பிரபுவாகிய ஊரின் குமாரன் ரெப்பாயா பழுதுபார்த்துக் கட்டினான்.
Avarkal arugae erusalaem pattanaththin paathikkup pirabuvaagiya oorin kumaaran reppaayaa pazhuthubaarththuk kattinaan.
Nehemiah 3:9 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர்கள் அருகே எருசலேம் பட்டணத்தின் பாதியை ஆட்சி செய்யும் ஊரின் மகன் ரெப்பாயா பழுதுபார்த்துக்கட்டினான்.
- Open Tamil Contemporary Version
- அடுத்ததாக எருசலேம் மாவட்டத்தின் பாதிப் பகுதிக்கு ஆளுநனாக இருந்த ஊரின் மகனான ரெப்பாயா திருத்த வேலைகளைச் செய்தான்.
- Tamil Easy Reading Version
- ஊரின் மகனான ரெப்பாயா அவர்கள் அருகே பழுதுபார்த்துக் கட்டினான். ரெப்பாயா, எருசலேமின் பாதி பகுதிக்குரிய ஆளுநர்.
Nehemiah 3:9 in English
- King James Version (KJV)
- And next unto them repaired Rephaiah the son of Hur, the ruler of the half part of Jerusalem.
- World English Bible (WEB)
- Next to them, Rephaiah the son of Hur, the ruler of half the district of Jerusalem, made repairs.
- American Standard Version (ASV)
- And next unto them repaired Rephaiah the son of Hur, the ruler of half the district of Jerusalem.
- Bible in Basic English (BBE)
- Near them was working Rephaiah, the son of Hur, the ruler of half Jerusalem.
- Darby Translation (DBY)
- And next to them repaired Rephaiah the son of Hur, the ruler of the half part of Jerusalem.
- Webster's Bible (WBS)
- And next to them repaired Rephaiah the son of Hur, the ruler of the half part of Jerusalem.
- Young's Literal Translation (YLT)
- And by their hand hath Rephaiah son of Hur, head of the half of the district of Jerusalem, strengthened.
Read in context
- 7அவர்கள் அருகே கிபியோன் மிஸ்பா ஊர்களின் மனுஷரான மெலதீயா என்னும் கிபியோனியனும், யாதோன் என்னும் மெரொனோத்தியனும், நதிக்கு இப்புறத்திலிருக்கிற அதிபதியின் சமஸ்தானமட்டும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
- 8அவர்கள் அருகே தட்டாரில் ஒருவனாகிய அராயாவின் குமாரன் ஊசியேல் பழுதுபார்த்துக் கட்டினான்; அவன் அருகே தைலக்காரரில் ஒருவன் குமாரனாகிய அனனியா பழுதுபார்த்துக் கட்டினான்; அதுமுதற்கொண்டு அகலமான மதில்மட்டும் எருசலேம் இடிக்காமல் விட்டிருந்தது.
- 9அவர்கள் அருகே எருசலேம் பட்டணத்தின் பாதிக்குப் பிரபுவாகிய ஊரின் குமாரன் ரெப்பாயா பழுதுபார்த்துக் கட்டினான்.
- 10அவர்கள் அருகே அருமாப்பின் குமாரன் யெதாயா தன் வீட்டுக்கு எதிரானதைப் பழுதுபார்த்துக் கட்டினான்; அவன் அருகே ஆசாப்நெயாவின் குமாரன் அத்தூஸ் பழுதுபார்த்துக் கட்டினான்.
- 11மற்றப் பங்கையும், சூளைகளின் கொம்மையையும், ஆரீமின் குமாரன் மல்கிஜாவும், பாகாத்மோவாபின் குமாரன் அசூபும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
Cross references
- Nehemiah 3:12 நெகேமியா 3:12அவன் அருகே எருசலேம் பட்டணத்தின் மறுபாதிக்குப் பிரபுவாகிய அலோகேசின் குமாரன் சல்லூமும், அவன் குமாரத்திகளும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
- Nehemiah 3:17 நெகேமியா 3:17அவனுக்குப் பின்னாக லேவியரில் பானியின் குமாரன் ரேகூமும், அவன் அருகே கேகிலா மாகாணத்தில் தன்னுடைய பாதிப்பங்குக்குப் பிரபுவாகிய அசபியாவும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.