Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Nehemiah 6:5 in Tamil

ஐந்தாந்தரமும் சன்பல்லாத்து அந்தப்பிரகாரமாகவே தன் வேலைக் காரனையும், அவன் கையிலே முத்திரை போடாத ஒரு கடிதத்தையும் எனக்கு அனுப்பினான்.

Ainthaantharamum sanpallaaththu anthappiragaaramaagavae than vaelaik kaaranaiyum, avan kaiyilae muththirai podaatha oru kadithaththaiyum enakku anuppinaan.

Download verse image

Nehemiah 6:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஐந்தாம் முறையும் சன்பல்லாத்து அந்த விதமாகவே தன்னுடைய வேலைக்காரனையும், அவன் கையிலே முத்திரைபோடாத ஒரு கடிதத்தையும் எனக்கு அனுப்பினான்.
Open Tamil Contemporary Version
சன்பல்லாத்து ஐந்தாம் முறையும் அதே செய்தியுடன் தன் வேலைக்காரனை என்னிடம் அனுப்பினான். அவனுடைய கையில் முத்திரையிடப்படாத கடிதம் ஒன்று இருந்தது.
Tamil Easy Reading Version
பிறகு, ஐந்தாவது தடவை, சன்பல்லாத் தனது உதவியாளனை என்னிடம் அதே செய்தியோடு அனுப்பினான். அதோடு அவனது கையில் முத்திரையிடப்படாத ஒரு கடிதமும் இருந்தது.

Nehemiah 6:5 in English

King James Version (KJV)
Then sent Sanballat his servant unto me in like manner the fifth time with an open letter in his hand;
World English Bible (WEB)
Then Sanballat sent his servant to me the same way the fifth time with an open letter in his hand,
American Standard Version (ASV)
Then sent Sanballat his servant unto me in like manner the fifth time with an open letter in his hand,
Bible in Basic English (BBE)
Then Sanballat sent his servant to me a fifth time with an open letter in his hand;
Darby Translation (DBY)
Then sent Sanballat his servant to me in this manner the fifth time, with an open letter in his hand,
Webster's Bible (WBS)
Then Sanballat sent his servant to me in like manner the fifth time with an open letter in his hand;
Young's Literal Translation (YLT)
And Sanballat sendeth unto me, according to this word, a fifth time, his servant, and an open letter in his hand;

Read in context

  1. 3அப்பொழுது நான் அவர்களிடத்திற்கு ஆட்களை அனுப்பி: நான் பெரிய வேலையைச் செய்கிறேன், நான் வரக்கூடாது; நான் அந்த வேலையைவிட்டு உங்களிடத்திற்கு வருகிறதினால் அதுமினக்கட்டுப்போவானேன் என்று சொல்லச்சொன்னேன்.
  2. 4அவர்கள் இந்தப்பிரகாரமாகநாலுதரம் எனக்குச் சொல்லியனுப்பினார்கள்; நானும் இந்தப்பிரகாரமாகவே அவர்களுக்கு மறுமொழி அனுப்பினேன்.
  3. 5ஐந்தாந்தரமும் சன்பல்லாத்து அந்தப்பிரகாரமாகவே தன் வேலைக் காரனையும், அவன் கையிலே முத்திரை போடாத ஒரு கடிதத்தையும் எனக்கு அனுப்பினான்.
  4. 6அதிலே: நீரும் யூதரும் கலகம் பண்ண நினைக்கிறீர்கள் என்றும், அதற்காக நீர் அலங்கத்தைக் கட்டுகிறீர் என்றும், இவ்விதமாக நீர் அவர்களுக்கு ராஜாவாகப் போகிறீர் என்றும்,
  5. 7யூதாவிலே ஒரு ராஜா இருக்கிறார் என்று உம்மைக்குறித்து எருசலேமிலே கூறுகிற தீர்க்கதரிசிகளையும் சம்பாதித்தீரென்றும் புறஜாதிகளுக்குள்ளேபிரஸ்தாபமாயிருக்கிறது, கஷ்மூவும் அப்படிச் சொல்லுகிறான்; இப்போதும் இந்தச் செய்தி ராஜாவுக்கு எட்டுமே; ஆகையால் நாம் ஒருவரோடொருவர் ஆலோசனைபண்ணுகிறதற்காக நீர் வரவேண்டும் என்று எழுதியிருந்தது.
Read all of Nehemiah 6

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.