Nehemiah 7:72 in Tamil
மற்ற ஜனங்கள் இருபதினாயிரம் தங்கக்காசையும், இரண்டாயிரம் ராத்தல் வெள்ளியையும், அறுபத்தேழு ஆசாரிய வஸ்திரங்களையும் கொடுத்தார்கள்.
Matra janangal irubathinaayiram thangakkaasaiyum, irandaayiram raaththal velliyaiyum, arubaththaezhu aasaariya vasthirangalaiyum koduththaarkal.
Nehemiah 7:72 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மற்ற மக்கள் 20,000 தங்கக்காசையும், 2,000 ராத்தல் வெள்ளியையும், 67 ஆசாரிய உடைகளையும் கொடுத்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- மற்ற மக்கள் 20,000 தங்கக் காசுகளையும், 2,000 மினா வெள்ளியையும், ஆசாரியருக்கான 67 உடைகளையும் கொடுத்தார்கள்.
- Tamil Easy Reading Version
- மற்ற ஜனங்கள் 20,000 தங்கக் காசுகளையும், 2,200 ராத்தல் வெள்ளியையும், 67 ஆசாரிய ஆடைகளையும் கொடுத்தனர்.
Nehemiah 7:72 in English
- King James Version (KJV)
- And [that] which the rest of the people gave [was] twenty thousand drams of gold, and two thousand pound of silver, and threescore and seven priests’ garments.
- World English Bible (WEB)
- That which the rest of the people gave was twenty thousand darics of gold, plus two thousand minas of silver, and sixty-seven priests’ garments.
- American Standard Version (ASV)
- And that which the rest of the people gave was twenty thousand darics of gold, and two thousand pounds of silver, and threescore and seven priests’ garments.
- Bible in Basic English (BBE)
- And that which the rest of the people gave was twenty thousand darics of gold, and two thousand pounds of silver, and sixty-seven priests' robes.
- Darby Translation (DBY)
- And that which the rest of the people gave was twenty thousand darics of gold, and two thousand pounds of silver, and sixty-seven priests' coats.
- Webster's Bible (WBS)
- And [that] which the rest of the people gave [was] twenty thousand drams of gold, and two thousand pounds of silver, and sixty seven priests' garments.
- Young's Literal Translation (YLT)
- And that which the rest of the people have given [is] of gold, drams two myriads, and of silver, pounds two thousand, and of priests coats, sixty and seven.
Read in context
- 70வம்சத்தலைவரில் சிலர் வேலைக்கென்று கொடுத்ததாவது: திர்ஷாதா ஆயிரம் தங்கக்காசையும், ஐம்பது கலங்களையும், ஐந்நூற்று முப்பது ஆசாரிய வஸ்திரங்களையும் பொக்கிஷத்துக்குக்கொடுத்தான்.
- 71வம்சத்தலைவரில் சிலர் வேலையின் பொக்கிஷத்துக்கு இருபதினாயிரம் தங்கக்காசையும், இரண்டாயிரத்து இருநூறு ராத்தல் வெள்ளியையும் கொடுத்தார்கள்.
- 72மற்ற ஜனங்கள் இருபதினாயிரம் தங்கக்காசையும், இரண்டாயிரம் ராத்தல் வெள்ளியையும், அறுபத்தேழு ஆசாரிய வஸ்திரங்களையும் கொடுத்தார்கள்.
- 73ஆசாரியரும், லேவியரும், வாசல் காவலாளரும், பாடகரும், ஜனங்களில் சிலரும், நிதனீமியரும், இஸ்ரவேலர் அனைவரும் தங்கள் தங்கள் பட்டணங்களில் குடியேறினார்கள்; ஏழாம் மாதமானபோது, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் பட்டணங்களில் இருந்தார்கள்.
Original words (Hebrew)
- rest · H7611שְׁאֵרִית shᵉʼêrîyth
- people · H5971עַם ʻam
- gave · H5414נָתַן nâthan
- twenty · H8147שְׁנַיִם shᵉnayim
- thousand · H7239רִבּוֹ ribbôw
- drams · H1871דַּרְכְּמוֹן darkᵉmôwn
- gold · H2091זָהָב zâhâb
- thousand · H505אֶלֶף ʼeleph
- pound · H4488מָנֶה mâneh
- silver · H3701כֶּסֶף keçeph
- threescore · H8346שִׁשִּׁים shishshîym
- seven · H7651שֶׁבַע shebaʻ
- priests’ · H3548כֹּהֵן kôhên
- garments · H3801כְּתֹנֶת kᵉthôneth
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.