Numbers 10:3 in Tamil
அவைகளை ஊதும்போது, சபையார் எல்லாரும் ஆசரிப்புக்கூடாரவாசலில் உன்னிடத்தில் கூடிவரவேண்டும்.
Avaigalai oothumbothu, sabaiyaar ellaarum aasarippukkoodaaravaasalil unnidaththil koodivaravaendum.
Numbers 10:3 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவைகளை ஊதும்போது, சபையார் எல்லோரும் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் உன்னிடத்தில் கூடிவரவேண்டும்.
- Open Tamil Contemporary Version
- அந்த இரண்டு எக்காளங்களும் ஊதப்படுகின்றபோது, எல்லா மக்களும் சபைக்கூடார வாசலில் உனக்கு முன்பாகக் கூடிவரவேண்டும்.
- Tamil Easy Reading Version
- இரண்டு எக்காளங்களையும் தொடர்ச்சியாக பெருந்தொனியாக ஊதினால் இஸ்ரவேல் ஜனங்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூட வேண்டும்.
Numbers 10:3 in English
- King James Version (KJV)
- And when they shall blow with them, all the assembly shall assemble themselves to thee at the door of the tabernacle of the congregation.
- World English Bible (WEB)
- When they blow them, all the congregation shall gather themselves to you at the door of the Tent of Meeting.
- American Standard Version (ASV)
- And when they shall blow them, all the congregation shall gather themselves unto thee at the door of the tent of meeting.
- Bible in Basic English (BBE)
- When they are sounded, all the people are to come together to you at the door of the Tent of meeting.
- Darby Translation (DBY)
- And when they shall blow with them, the whole assembly shall gather to thee at the entrance of the tent of meeting.
- Webster's Bible (WBS)
- And when they shall blow with them, all the assembly shall assemble themselves to thee at the door of the tabernacle of the congregation.
- Young's Literal Translation (YLT)
- and they have blown with them, and all the company have met together unto thee, unto the opening of the tent of meeting.
Read in context
- 1கர்த்தர் மோசேயை நோக்கி:
- 2சபையைக் கூடிவரவழைப்பதற்கும் பாளயங்களைப் பிரயாணப்படுத்துவதற்கும் உபயோகமாக இரண்டு வெள்ளிப் பூரிகைகளைச் செய்துகொள்வாயாக; அவைகள் ஒரே வெள்ளித்தகட்டால் செய்யப்படவேண்டும்.
- 3அவைகளை ஊதும்போது, சபையார் எல்லாரும் ஆசரிப்புக்கூடாரவாசலில் உன்னிடத்தில் கூடிவரவேண்டும்.
- 4ஒன்றைமாத்திரம் ஊதினால் இஸ்ரவேலில் ஆயிரவர்களுக்குத் தலைவராகிய பிரபுக்கள் உன்னிடத்தில் கூடிவரக்கடவர்கள்.
- 5நீங்கள் அவைகளைப் பெருந்தொனியாய் முழங்கும்போது, கிழக்கே இறங்கியிருக்கிற பாளயங்கள் பிரயாணப்படக்கடவது.
Cross references
- Jeremiah 4:5 எரேமியா 4:5தேசத்தில் எக்காளம் ஊதுங்கள் என்று சொல்லி, யூதாவில் அறிவித்து, எருசலேமில் கேட்கப்பண்ணுங்கள்; நாம் அரணான பட்டணங்களுக்கு உட்படும்படிக்குச் சேருங்கள் என்று சொல்லி, உரத்த சத்தமாய்க் கூப்பிடுங்கள்.
- Joel 2:15–16 யோவேல் 2:15–16சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள், விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள். ஜனத்தைக் கூட்டுங்கள், சபையைப் பரிசுத்தப்படுத்துங்கள்; முதியோரைச் சேருங்கள், பிள்ளைகளையும் பாலுண்கிற குழந்தைகளையும் கூட்டுங்கள்; மணவாளன் தன் அறையையும், மணவாட்டி தன் மறைவையும் விட்டுப் புறப்படுவார்களாக.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.