Numbers 11:3 in Tamil
கர்த்தருடைய அக்கினி அவர்களுக்குள்ளே பற்றியெரிந்ததினால், அவ்விடத்துக்குத் தபேரா என்று பேரிட்டான்.
Karththarudaiya akkini avarkalukkullae patriyerinthathinaal, avvidaththukkuth thabaeraa endru paerittaan.
Numbers 11:3 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யெகோவாவுடைய அக்கினி அவர்களுக்குள்ளே பற்றியெரிந்ததால், அந்த இடத்திற்குத் தபேரா என்று பெயரிட்டான்.
- Open Tamil Contemporary Version
- அங்கே யெகோவாவின் நெருப்பு அவர்கள் மத்தியில் எரிந்தபடியால், அந்த இடம், தபேரா என அழைக்கப்பட்டது.
- Tamil Easy Reading Version
- எனவே அந்த இடம் தபேரா என்று அழைக்கப்பட்டது. கர்த்தர் நெருப்பின் மூலம் அவர்கள் முகாமை எரித்ததால் இந்தப் பெயர் அந்த இடத்திற்கு ஏற்பட்டது.
Numbers 11:3 in English
- King James Version (KJV)
- And he called the name of the place Taberah: because the fire of the LORD burnt among them.
- World English Bible (WEB)
- The name of that place was called Taberah, because the LORD’s fire burned among them.
- American Standard Version (ASV)
- And the name of that place was called Taberah, because the fire of Jehovah burnt among them.
- Bible in Basic English (BBE)
- So that place was named Taberah, because of the fire of the Lord which had been burning among them.
- Darby Translation (DBY)
- And they called the name of that place Taberah; because a fire of Jehovah burned among them.
- Webster's Bible (WBS)
- And he called the name of the place Taberah; because the fire of the LORD burnt among them.
- Young's Literal Translation (YLT)
- and he calleth the name of that place Taberah, for the fire of Jehovah hath 'burned' among them.
Read in context
- 1பின்பு, ஜனங்கள் முறையிட்டுக்கொண்டிருந்தார்கள்; அது கர்த்தருடைய செவிகளில் பொல்லாப்பாயிருந்தது; கர்த்தர் அதைக் கேட்டபோது, அவருடைய கோபம் மூண்டது; கர்த்தருடைய அக்கினி அவர்களுக்குள்ளே பற்றியெரிந்து, பாளயத்தின் கடைசியிலிருந்த சிலரைப் பட்சித்தது.
- 2அப்பொழுது ஜனங்கள் மோசேயை நோக்கிக் கூப்பிட்டார்கள்; மோசே கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான்; உடனே அக்கினி அவிந்துபோயிற்று.
- 3கர்த்தருடைய அக்கினி அவர்களுக்குள்ளே பற்றியெரிந்ததினால், அவ்விடத்துக்குத் தபேரா என்று பேரிட்டான்.
- 4பின்பு அவர்களுக்குள் இருந்த பல ஜாதியான அந்நிய ஜனங்கள் மிகுந்த இச்சையுள்ளவர்களானார்கள்; இஸ்ரவேல் புத்திரரும் திரும்ப அழுது, நமக்கு இறைச்சியைப் புசிக்கக்கொடுப்பவர்யார்?
- 5நாம் எகிப்திலே கிரயமில்லாமல் சாப்பிட்ட மச்சங்களையும், வெள்ளரிக்காய்களையும், கொம்மட்டிக்காய்களையும், கீரைகளையும், வெண்காயங்களையும், வெள்ளைப்பூண்டுகளையும் நினைக்கிறோம்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.