Numbers 13:11 in Tamil
யோசேப்பின் கோத்திரத்தைச் சேர்ந்த மனாசே கோத்திரத்தில் சூசின் குமாரன் காதி.
Yosaeppin koththiraththais saerntha manaasae koththiraththil soosin kumaaran kaathi.
Numbers 13:11 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யோசேப்பின் கோத்திரத்தைச் சேர்ந்த மனாசே கோத்திரத்தில் சூசின் மகன் காதி.
- Open Tamil Contemporary Version
- யோசேப்பு கோத்திரத்தானான மனாசேயின் கோத்திரத்திலிருந்து சூசியின் மகன் காதி,
- Tamil Easy Reading Version
- யோசேப்பின் கோத்திரத்திலிருந்து (மனாசே) ஆசின் மகனான காதி;
Numbers 13:11 in English
- King James Version (KJV)
- Of the tribe of Joseph, [namely], of the tribe of Manasseh, Gaddi the son of Susi.
- World English Bible (WEB)
- Of the tribe of Joseph, of the tribe of Manasseh, Gaddi the son of Susi.
- American Standard Version (ASV)
- Of the tribe of Joseph, [namely], of the tribe of Manasseh, Gaddi the son of Susi.
- Bible in Basic English (BBE)
- Of the tribe of Joseph, that is of the family of Manasseh, Gaddi, the son of Susi.
- Darby Translation (DBY)
- for the tribe of Joseph, for the tribe of Manasseh, Gaddi the son of Susi;
- Webster's Bible (WBS)
- Of the tribe of Joseph, [namely] , of the tribe of Manassah, Gaddi the son of Susi.
- Young's Literal Translation (YLT)
- For the tribe of Joseph, (for the tribe of Manasseh,) Gaddi son of Susi.
Read in context
- 9பென்யமீன் கோத்திரத்தில் ரப்பூவின் குமாரன் பல்த்தி.
- 10செபுலோன் கோத்திரத்தில் சோதியின் குமாரன் காதியேல்.
- 11யோசேப்பின் கோத்திரத்தைச் சேர்ந்த மனாசே கோத்திரத்தில் சூசின் குமாரன் காதி.
- 12தாண் கோத்திரத்தில் கெமல்லியின் குமாரன் அம்மியேல்.
- 13ஆசேர் கோத்திரத்தில் மிகாவேலின் குமாரன் சேத்தூர்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.