Numbers 15:16 in Tamil
உங்களுக்கும் உங்களிடத்தில் தங்குகிற அந்நியனுக்கும் ஒரே பிரமாணமும் ஒரே முறைமையும் இருக்கக்கடவது என்று சொல் என்றார்.
Ungalukkum ungalidaththil thangugira anniyanukkum orae piramaanamum orae muraimaiyum irukkakkadavathu endru sol endraar.
Numbers 15:16 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- உங்களுக்கும் உங்களிடத்தில் தங்குகிற அந்நியனுக்கும் ஒரே பிரமாணமும் ஒரே கட்டளையும் இருக்கவேண்டும் என்று சொல்” என்றார்.
- Open Tamil Contemporary Version
- உங்களுக்கும் உங்களோடிருக்கும் அந்நியருக்கும் அதே சட்டங்களும், விதிமுறைகளுமே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்’ ” என்றார்.
- Tamil Easy Reading Version
- எனவே, நீங்கள் இந்த விதிகளையும், சட்டங்களையும் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும் என்பதுதான் இதற்குப் பொருள். அந்தச் சட்டங்களும், விதிகளும் இஸ்ரவேல் ஜனங்களாகிய உங்களுக்கும், உங்களோடு வாழும் மற்ற ஜனங்களுக்கும் பொருந்தும்” என்றார்.
Numbers 15:16 in English
- King James Version (KJV)
- One law and one manner shall be for you, and for the stranger that sojourneth with you.
- World English Bible (WEB)
- One law and one ordinance shall be for you and for the stranger who lives as a foreigner with you.’”
- American Standard Version (ASV)
- One law and one ordinance shall be for you, and for the stranger that sojourneth with you.
- Bible in Basic English (BBE)
- The law and the rule are to be the same for you and for those from other lands living with you.
- Darby Translation (DBY)
- One law and one ordinance shall be for you, and for the stranger that sojourneth with you.
- Webster's Bible (WBS)
- One law and one manner shall be for you, and for the stranger that sojourneth with you.
- Young's Literal Translation (YLT)
- one law and one ordinance is to you and to the sojourner who is sojourning with you.'
Read in context
- 14உங்களிடத்தில் தங்கியிருக்கிற அந்நியனாவது, உங்கள் நடுவிலே உங்கள் தலைமுறைதோறும் குடியிருக்கிறவனாவது, கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி செலுத்தவேண்டுமானால், நீங்கள் செய்கிறபடியே அவனும் செய்யவேண்டும்.
- 15சபையாராகிய உங்களுக்கும் உங்களிடத்தில் தங்குகிற அந்நியனுக்கும் ஒரே பிரமாணம் இருக்கவேண்டும் என்பது உங்கள் தலைமுறைகளில் நித்திய கட்டளையாயிருக்கக்கடவது; கர்த்தருக்கு முன்பாக அந்நியனும் உங்களைப்போலவே இருக்கவேண்டும்.
- 16உங்களுக்கும் உங்களிடத்தில் தங்குகிற அந்நியனுக்கும் ஒரே பிரமாணமும் ஒரே முறைமையும் இருக்கக்கடவது என்று சொல் என்றார்.
- 17பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
- 18நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்களை அழைத்துக்கொண்டுபோகிற தேசத்தில் நீங்கள் சேர்ந்து,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.