Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 15:19 in Tamil

தேசத்தின் ஆகாரத்தைப் புசிக்கும் போது, கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் காணிக்கையைச் செலுத்தக்கடவீர்கள்.

Thaesaththin aagaaraththaip pusikkum pothu, karththarukku aereduththup padaikkum kaanikkaiyais seluththakkadaveerkal.

Download verse image

Numbers 15:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
தேசத்தின் ஆகாரத்தை சாப்பிடும்போது, யெகோவாவுக்கு ஏறெடுத்துப் படைக்கும் காணிக்கையைச் செலுத்தவேண்டும்.
Open Tamil Contemporary Version
அந்நாட்டின் உணவை நீங்கள் சாப்பிடும்போது, அதன் ஒரு பங்கை யெகோவாவுக்குக் காணிக்கையாகச் செலுத்துங்கள்.
Tamil Easy Reading Version
அங்கு நீங்கள் விளைந்த உணவை உண்பதற்கு முன்னால், அதில் ஒரு பங்கை, கர்த்தருக்கு காணிக்கையாகக் கொடுக்க வேண்டும்.

Numbers 15:19 in English

King James Version (KJV)
Then it shall be, that, when ye eat of the bread of the land, ye shall offer up an heave offering unto the LORD.
World English Bible (WEB)
then it shall be that when you eat of the bread of the land, you shall offer up a wave offering to the LORD.
American Standard Version (ASV)
then it shall be, that, when ye eat of the bread of the land, ye shall offer up a heave-offering unto Jehovah.
Bible in Basic English (BBE)
Then, when you take for your food the produce of the land, you are to give an offering lifted up before the Lord.
Darby Translation (DBY)
then it shall be, when ye eat of the bread of the land, that ye shall offer a heave-offering to Jehovah;
Webster's Bible (WBS)
Then it shall be, that when ye eat of the bread of the land, ye shall offer up a heave-offering to the LORD.
Young's Literal Translation (YLT)
then it hath been, in your eating of the bread of the land, ye heave up a heave-offering to Jehovah;

Read in context

  1. 17பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
  2. 18நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்களை அழைத்துக்கொண்டுபோகிற தேசத்தில் நீங்கள் சேர்ந்து,
  3. 19தேசத்தின் ஆகாரத்தைப் புசிக்கும் போது, கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் காணிக்கையைச் செலுத்தக்கடவீர்கள்.
  4. 20உங்கள் பிசைந்த மாவினால் செய்த முதற்பலனாகிய அதிரசத்தை ஏறெடுத்துப் படைப்பீர்களாக; போரடிக்கிற களத்தின் படைப்பை ஏறெடுத்துப் படைக்கிறதுபோல அதையும் ஏறெடுத்துப் படைக்கவேண்டும்.
  5. 21இப்படி உங்கள் தலைமுறைதோறும் உங்கள் பிசைந்த மாவின் முதற்பலனிலே கர்த்தருக்குப் படைப்பை ஏறெடுத்துப் படைக்கக்கடவீர்கள்.
Read all of Numbers 15

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.