Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 15:7 in Tamil

பானபலியாக ஒரு படியில் மூன்றில் ஒரு பங்கு திராட்சரசத்தையும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான படைப்பாகப் படைக்கவேண்டும்.

Paanabaliyaaga oru padiyil moondril oru pangu thiraatcharasaththaiyum karththarukkus sugantha vaasanaiyaana padaippaagap padaikkavaendum.

Numbers 15:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
பானபலியாக ஒரு படியில் மூன்றில் ஒரு பங்கு திராட்சைரசத்தையும் யெகோவாவுடைய நறுமண வாசனையான படைப்பாகப் படைக்கவேண்டும்.
Open Tamil Contemporary Version
அத்துடன் மூன்றில் ஒரு பங்கு ஹின் அளவு திராட்சை இரசத்தைப் பானகாணிக்கையாக ஆயத்தப்படுத்தவேண்டும். அதை யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாகச் செலுத்துங்கள்.
Tamil Easy Reading Version
ஒரு படியில் மூன்றில் ஒரு பங்கு திராட்சைரசத்தைப் பானங்களின் காணிக்கையாகக் கொடுக்க வேண்டும். அதன் மணம் கர்த்தருக்கு மிகவும் விருப்பமானது.

Numbers 15:7 in English

King James Version (KJV)
And for a drink offering thou shalt offer the third [part] of an hin of wine, [for] a sweet savour unto the LORD.
World English Bible (WEB)
and for the drink offering you shall offer the third part of a hin of wine, of a pleasant aroma to the LORD.
American Standard Version (ASV)
and for the drink-offering thou shalt offer the third part of a hin of wine, of a sweet savor unto Jehovah.
Bible in Basic English (BBE)
And for the drink offering give a third part of a hin of wine, for a sweet smell to the Lord.
Darby Translation (DBY)
and of wine for a drink-offering shalt thou offer the third part of a hin; for a sweet odour to Jehovah.
Webster's Bible (WBS)
And for a drink-offering thou shalt offer the third [part] of a hin of wine, [for] a sweet savor to the LORD.
Young's Literal Translation (YLT)
and wine for a libation, a third part of the hin, thou dost bring near — a sweet fragrance to Jehovah.

Read in context

  1. 5பானபலியாக காற்படி திரட்சரசத்தையும் படைக்கவேண்டும்.
  2. 6ஆட்டுக்கடாவாயிருந்ததேயாகில், பத்தில் இரண்டு பங்கானதும், ஒரு படியில் மூன்றில் ஒரு பங்காகிய எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவின் போஜனபலியையும்,
  3. 7பானபலியாக ஒரு படியில் மூன்றில் ஒரு பங்கு திராட்சரசத்தையும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான படைப்பாகப் படைக்கவேண்டும்.
  4. 8நீ சர்வாங்க தகனபலிக்காகிலும், விசேஷித்த பொருத்தனை பலிக்காகிலும், சமாதான பலிக்காகிலும், ஒரு காளையைக் கர்த்தருக்குச் செலுத்த ஆயத்தப்படுத்தும்போது,
  5. 9அதனோடே பத்தில் மூன்றுபங்கானதும், அரைப்படி எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவின் போஜனபலியையும்,
Read all of Numbers 15

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.