Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 16:4 in Tamil

மோசே அதைக் கேட்டபோது, முகங்குப்புற விழுந்தான்.

Mosae athaik kaettabothu, muganguppura vizhunthaan.

Download verse image

Numbers 16:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
மோசே அதைக் கேட்டபோது, முகங்குப்புற விழுந்தான்.
Open Tamil Contemporary Version
மோசே அதைக் கேட்டதும் முகங்குப்புற விழுந்தான்.
Tamil Easy Reading Version
இதைக் கேள்விப்பட்டதும் மோசே தரையில் முகம்குப்புற விழுந்து வணங்கி, தான் பெருமை இல்லாதவன் என்பதை வெளிப்படுத்தினான்.

Numbers 16:4 in English

King James Version (KJV)
And when Moses heard [it], he fell upon his face:
World English Bible (WEB)
When Moses heard it, he fell on his face.
American Standard Version (ASV)
And when Moses heard it, he fell upon his face:
Bible in Basic English (BBE)
And Moses, hearing this, went down on his face;
Darby Translation (DBY)
When Moses heard this, he fell on his face.
Webster's Bible (WBS)
And when Moses heard [it] , he fell upon his face:
Young's Literal Translation (YLT)
And Moses heareth, and falleth on his face,

Read in context

  1. 2இஸ்ரவேல் புத்திரரில் சபைக்குத் தலைவர்களும் சங்கத்துக்கு அழைக்கக்பபட்டவர்களும் பிரபலமானவர்களுமாகிய இருநூற்று ஐம்பது பேர்களோடும் கூட மோசேக்கு முன்பாக எழும்பி,
  2. 3மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூட்டங்கூடி, அவர்களை நோக்கி: நீங்கள் மிஞ்சிப்போகிறீர்கள்; சபையார் எல்லாரும் பரிசுத்தமானவர்கள்; கர்த்தர் அவர்கள் நடுவில் இருக்கிறாரே; இப்படியிருக்க கர்த்தருடைய சபைக்கு மேலாக உங்களை ஏன் உயர்த்துகிறீர்கள் என்றார்கள்.
  3. 4மோசே அதைக் கேட்டபோது, முகங்குப்புற விழுந்தான்.
  4. 5பின்பு அவன் கோராகையும் அவனுடைய எல்லாக் கூட்டத்தையும் நோக்கி: நாளைக்குக் கர்த்தர் தம்முடையவன் இன்னான் என்றும், தம்மண்டையிலே சேரத் தாம் கட்டளையிட்ட பரிசுத்தவான் இன்னான் என்றும் காண்பிப்பார்; அப்பொழுது எவனைத் தெரிந்துகொள்வாரோ, அவனைத் தம்மிடத்தில் சேரக் கட்டளையிடுவார்.
  5. 6ஒன்று செய்யுங்கள்; கோராகே, கோராகின் கூட்டத்தார்களே, நீங்கள் எல்லாரும் தூபகலசங்களை எடுத்துக்கொண்டு,
Read all of Numbers 16

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.