Numbers 16:43 in Tamil
மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாக வந்தார்கள்.
Mosaeyum aaronum aasarippuk koodaaraththukku munpaaga vanthaarkal.
Numbers 16:43 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக் கூடாரத்திற்கு முன்பாக வந்தார்கள்;
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது மோசேயும், ஆரோனும் சபைக் கூடாரத்திற்குமுன் போனார்கள்.
- Tamil Easy Reading Version
- பிறகு மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக் கூடாரத்தின் முன்பாக வந்தனர்.
Numbers 16:43 in English
- King James Version (KJV)
- And Moses and Aaron came before the tabernacle of the congregation.
- World English Bible (WEB)
- Moses and Aaron came to the front of the Tent of Meeting.
- American Standard Version (ASV)
- And Moses and Aaron came to the front of the tent of meeting.
- Bible in Basic English (BBE)
- Then Moses and Aaron came to the front of the Tent of meeting.
- Darby Translation (DBY)
- And Moses and Aaron went before the tent of meeting.
- Webster's Bible (WBS)
- And Moses and Aaron came before the tabernacle of the congregation.
- Young's Literal Translation (YLT)
- and Moses cometh — Aaron also — unto the front of the tent of meeting.
Read in context
- 41மறுநாளிலே இஸ்ரவேல் புத்திரரின் சபையார் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்து: நீங்கள் கர்த்தரின் ஜனங்களைக் கொன்று போட்டீர்கள் என்றார்கள்.
- 42சபையார் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூடி ஆசரிப்புக் கூடாரத்துக்கு நேரே பார்க்கிறபோது, மேகம் அதை மூடினது, கர்த்தரின் மகிமை காணப்பட்டது.
- 43மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாக வந்தார்கள்.
- 44அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி:
- 45இந்தச் சபையாரை விட்டு விலகிப்போங்கள்; ஒரு நிமிஷத்தில் அவர்களை அதமாக்குவேன் என்றார். அவர்கள் முகங்குப்புற விழுந்தார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.