Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 19:22 in Tamil

தீட்டுப்பட்டிருக்கிறவன் தொடுகிறவைகளெல்லாம் தீட்டுப்படும், அவைகளைத் தொடுகிறவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; இது உங்களுக்கு நித்திய கட்டளையாயிருக்கும் என்றார்.

Theettuppattirukkiravan thodugiravaigalellaam theettuppadum, avaigalaith thodugiravanum saayangaalamattum theettuppattiruppaan; ithu ungalukku niththiya kattalaiyaayirukkum endraar.

Download verse image

Numbers 19:22 in other Tamil versions

Tamil Indian Revised Version
தீட்டுப்பட்டிருக்கிறவன் தொடுகிறவைகளெல்லாம் தீட்டுப்படும், அவைகளைத் தொடுகிறவனும் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்; இது உங்களுக்கு நிரந்தர கட்டளையாக இருக்கும்” என்றார்.
Open Tamil Contemporary Version
அசுத்தமுள்ளவன் எவற்றைத் தொடுவானோ அவையும் அசுத்தமாயிருக்கும், அவற்றைத் தொடும் மனிதனும் மாலைவரை அசுத்தமுள்ளவனாய் இருப்பான்” என்றார்.
Tamil Easy Reading Version
தீட்டுள்ள ஒருவன் யாரையாவது தொட்டால் அவனும் தீட்டுள்ளவனாவான். அவன் மாலைவரை தீட்டுள்ளவனாக இருப்பான்” என்று கூறினார்.

Numbers 19:22 in English

King James Version (KJV)
And whatsoever the unclean [person] toucheth shall be unclean; and the soul that toucheth [it] shall be unclean until even.
World English Bible (WEB)
“Whatever the unclean person touches shall be unclean; and the soul that touches it shall be unclean until evening.”
American Standard Version (ASV)
And whatsoever the unclean person toucheth shall be unclean; and the soul that toucheth it shall be unclean until even.
Bible in Basic English (BBE)
Anything touched by the unclean person will be unclean; and any person touching it will be unclean till evening.
Darby Translation (DBY)
And whatever the unclean person toucheth shall be unclean; and the soul that toucheth it shall be unclean until even.
Webster's Bible (WBS)
And whatever the unclean [person] toucheth shall be unclean; and the soul that toucheth [it] shall be unclean until the evening.
Young's Literal Translation (YLT)
and all against which the unclean person cometh is unclean, and the person who is coming against [it] is unclean till the evening.'

Read in context

  1. 20தீட்டுப்பட்டிருக்கிறவன் தன்னைச் சுத்திகரித்துக்கொள்ளாதிருந்தால், அவன் சபையில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்; அவன் கர்த்தரின் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தினான; தீட்டுக்கழிக்கும் ஜலம் அவன்மேல் தெளிக்கப்படாததினால் அவன் தீட்டுப்பட்டிருக்கிறான்.
  2. 21தீட்டுக்கழிக்கும் ஜலத்தைத் தெளிக்கிறவனும் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; தீட்டுக்கழிக்கும் ஜலத்தைத் தொட்டவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.
  3. 22தீட்டுப்பட்டிருக்கிறவன் தொடுகிறவைகளெல்லாம் தீட்டுப்படும், அவைகளைத் தொடுகிறவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; இது உங்களுக்கு நித்திய கட்டளையாயிருக்கும் என்றார்.
Read all of Numbers 19

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.