Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 2:19 in Tamil

அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் நாற்பதினாயிரத்து ஐந்நூறு பேர்.

Avanudaiya saenaiyil ennappattavarkal naarpathinaayiraththu ainnooru paer.

Numbers 2:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 40,500 பேர்.
Open Tamil Contemporary Version
அவனுடைய பிரிவின் தொகை 40,500 பேர்.
Tamil Easy Reading Version
இக்குழுவில் மொத்தம் 40,500 ஆண்கள் இருந்தனர்.

Numbers 2:19 in English

King James Version (KJV)
And his host, and those that were numbered of them, [were] forty thousand and five hundred.
World English Bible (WEB)
His division, and those who were counted of them, were forty thousand five hundred.
American Standard Version (ASV)
And his host, and those that were numbered of them, were forty thousand and five hundred.
Bible in Basic English (BBE)
The number of his army was forty thousand, five hundred.
Darby Translation (DBY)
and his host, even those that were numbered of them, forty thousand five hundred.
Webster's Bible (WBS)
And his host, and those that were numbered of them, [were] forty thousand and five hundred.
Young's Literal Translation (YLT)
and his host, and their numbered ones, [are] forty thousand and five hundred.

Read in context

  1. 17பின்பு ஆசரிப்புக் கூடாரம் லேவியரின் சேனையோடே பாளயங்களின் நடுவே பிரயாணப்பட்டுப் போகவேண்டும்; எப்படிப் பாளயமிறங்குகிறார்களோ, அப்படியே அவரவர் தங்கள் வரிசையிலே தங்கள் கொடிகளோடே பிரயாணமாய்ப் போகக்கடவர்கள்.
  2. 18எப்பிராயீமுடைய பாளயத்துக் கொடியையுடைய சேனைகள் மேல்புறத்தில் இறங்கவேண்டும், அம்மியூதின் குமாரனாகிய எலிஷாமா எப்பிராயீமின் சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.
  3. 19அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் நாற்பதினாயிரத்து ஐந்நூறு பேர்.
  4. 20அவன் அருகே மனாசே கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; பெதாசூரின் குமாரனாகிய கமாலியேல் மனாசே சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.
  5. 21அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் முப்பத்தீராயிரத்து இருநூறுபேர்.
Read all of Numbers 2

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.