Numbers 20:9 in Tamil
அப்பொழுது மோசே தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே கர்த்தருடைய சந்நிதியிலிருந்த கோலை எடுத்தான்.
Appozhuthu mosae thanakkuk karththar kattalaiyittabadiyae karththarudaiya sannithiyiliruntha kolai eduththaan.
Numbers 20:9 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது மோசே தனக்குக் யெகோவா கட்டளையிட்டபடியே யெகோவாவுடைய சந்நிதியிலிருந்த கோலை எடுத்தான்.
- Open Tamil Contemporary Version
- யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே, மோசே அவர் முன்னிருந்த கோலை எடுத்தான்.
- Tamil Easy Reading Version
- பரிசுத்தக் கூடாரத்திற்குள் கர்த்தர் முன்னிலையில் கைத்தடி இருந்தது. கர்த்தர் சொன்னபடியே மோசே கைத்தடியை எடுத்துக்கொண்டான்.
Numbers 20:9 in English
- King James Version (KJV)
- And Moses took the rod from before the LORD, as he commanded him.
- World English Bible (WEB)
- Moses took the rod from before the LORD, as he commanded him.
- American Standard Version (ASV)
- And Moses took the rod from before Jehovah, as he commanded him.
- Bible in Basic English (BBE)
- And Moses took the rod from before the Lord as he gave him orders.
- Darby Translation (DBY)
- And Moses took the staff from before Jehovah, as he had commanded him.
- Webster's Bible (WBS)
- And Moses took the rod from before the LORD, as he commanded him.
- Young's Literal Translation (YLT)
- And Moses taketh the rod from before Jehovah, as He hath commanded him,
Read in context
- 7கர்த்தர் மோசேயை நோக்கி:
- 8நீ கோலை எடுத்துக்கொண்டு, நீயும் உன் சகோதரனாகிய ஆரோனும் சபையாரைக் கூடிவரச்செய்து, அவர்கள் கண்களுக்குமுன்னே கன்மலையைப் பார்த்துப் பேசுங்கள்; அப்பொழுது அது தன்னிடத்திலுள்ள தண்ணீரைக் கொடுக்கும்; இப்படி நீ அவர்களுக்குக் கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணி, சபையாருக்கும் அவர்கள் மிருகங்களுக்கும் குடிக்கக் கொடுப்பாய் என்றார்.
- 9அப்பொழுது மோசே தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே கர்த்தருடைய சந்நிதியிலிருந்த கோலை எடுத்தான்.
- 10மோசேயும் ஆரோனும் சபையாரைக் கன்மலைக்கு முன்பாகக் கூடிவரச் செய்தார்கள; அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: கலகக்காரரே, கேளுங்கள், உங்களுக்கு இந்தக் கன்மலையிலிருந்து நாங்கள் தண்ணீர் புறப்படப்பண்ணுவோமோ என்று சொல்லி,
- 11தன் கையை ஓங்கி, கன்மலையைத் தன் கோலினால் இரண்டுதரம் அடித்தான்; உடனே தண்ணீர் ஏராளமாய்ப் புறப்பட்டது, சபையார் குடித்தார்கள்; அவர்கள் மிருகங்களும் குடித்தது.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.