Numbers 21:19 in Tamil
அந்த வனாந்தரத்திலிருந்து மாத்தனாவுக்கும், மாத்தனாவிலிருந்து நகாலியேலுக்கும், நகாலியேலிலிருந்துபாமோத்துக்கும்,
Antha vanaantharaththilirunthu maaththanaavukkum, maaththanaavilirunthu nagaaliyaelukkum, nagaaliyaelilirunthubaamoththukkum,
Numbers 21:19 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அந்த வனாந்திரத்திலிருந்து மாத்தனாவுக்கும், மாத்தனாவிலிருந்து நகாலியேலுக்கும், நகாலியேலிலிருந்து பாமோத்திற்கும்,
- Open Tamil Contemporary Version
- மத்தானாவிலிருந்து, நகாலியேலுக்கும், நகாலியேலிலிருந்து பாமோத்திற்கும்,
- Tamil Easy Reading Version
- ஜனங்கள் மாத்தனாவிலிருந்து நகாலியேலுக்கும், பிறகு நகாலியேலிலிருந்து பாமோத்துக்குப் பயணம் செய்தனர்.
Numbers 21:19 in English
- King James Version (KJV)
- And from Mattanah to Nahaliel: and from Nahaliel to Bamoth:
- World English Bible (WEB)
- and from Mattanah to Nahaliel; and from Nahaliel to Bamoth;
- American Standard Version (ASV)
- and from Mattanah to Nahaliel; and from Nahaliel to Bamoth;
- Bible in Basic English (BBE)
- And from Mattanah to Nahaliel: and from Nahaliel to Bamoth:
- Darby Translation (DBY)
- and from Mattanah to Nahaliel; and from Nahaliel to Bamoth;
- Webster's Bible (WBS)
- And from Mattanah to Nahaliel: and from Nahaliel to Bamoth:
- Young's Literal Translation (YLT)
- and from Mattanah to Nahaliel, and from Nahaliel to Bamoth,
Read in context
- 17அப்பொழுது இஸ்ரவேலர் பாடின பாட்டாவது: ஊற்றுத் தண்ணீரே, பொங்கிவா; அதைக்குறித்துப் பாடுவோம் வாருங்கள்.
- 18நியாயப்பிரமாணிக்கனின் ஏவுதலால் அதிபதிகள் கிணற்றைத் தோண்டினார்கள்; ஜனத்தில் மேன்மக்கள் தங்கள் தண்டாயுதங்களைக்கொண்டு தோண்டினார்கள் என்று பாடினார்கள்.
- 19அந்த வனாந்தரத்திலிருந்து மாத்தனாவுக்கும், மாத்தனாவிலிருந்து நகாலியேலுக்கும், நகாலியேலிலிருந்துபாமோத்துக்கும்,
- 20பள்ளத்தாக்கிலுள்ள மோவாபின் வெளியில் இருக்கிற பரமோத்திலிருந்து எஷிமோனை நோக்கும் பிஸ்காவின் உச்சிக்கும் போனார்கள்.
- 21அப்பொழுது இஸ்ரவேலர் எமோரியரின் ராஜாவாகிய சீகோனிடத்தில் ஸ்தானாபதிகளை அனுப்பி:
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.