Numbers 22:10 in Tamil
பிலேயாம் தேவனை நோக்கி: சிப்போரின் குமாரனாகிய பாலாக் என்னும் மோவாபின் ராஜா அவர்களை என்னிடத்துக்கு அனுப்பி:
Pilaeyaam thaevanai nokki: sipporin kumaaranaagiya paalaak ennum movaabin raajaa avarkalai ennidaththukku anuppi:
Numbers 22:10 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பிலேயாம் தேவனை நோக்கி: “சிப்போரின் மகனாகிய பாலாக் என்னும் மோவாபின் ராஜா அவர்களை என்னிடத்திற்கு அனுப்பி:
- Open Tamil Contemporary Version
- அதற்கு பிலேயாம் இறைவனிடம், “சிப்போரின் மகனான மோவாபின் அரசன் பாலாக் இவர்கள்மூலம் ஒரு செய்தியை எனக்கு அனுப்பியிருக்கிறான்:
- Tamil Easy Reading Version
- தேவனிடம் பிலேயாம், “இவர்கள் மோவாபின் அரசனும் சிப்போரின் மகனுமான பாலாக் அனுப்பிய தலைவர்கள். அவன் ஒரு செய்தியை அனுப்பியிருக்கிறான்.
Numbers 22:10 in English
- King James Version (KJV)
- And Balaam said unto God, Balak the son of Zippor, king of Moab, hath sent unto me, [saying],
- World English Bible (WEB)
- Balaam said to God, “Balak the son of Zippor, king of Moab, has said to me,
- American Standard Version (ASV)
- And Balaam said unto God, Balak the son of Zippor, king of Moab, hath sent unto me, [saying],
- Bible in Basic English (BBE)
- And Balaam said to God, Balak, the son of Zippor, king of Moab, has sent them to me, saying,
- Darby Translation (DBY)
- And Balaam said to God, Balak the son of Zippor, king of Moab, hath sent unto me,
- Webster's Bible (WBS)
- And Balaam said to God, Balak the son of Zippor, king of Moab, hath sent to me, [saying] ,
- Young's Literal Translation (YLT)
- And Balaam saith unto God, 'Balak, son of Zippor, king of Moab, hath sent unto me:
Read in context
- 8அவன் அவர்களை நோக்கி: இராத்திரிக்கு இங்கே தங்கியிருங்கள்; கர்த்தர் எனக்குச் சொல்லுகிறபடியே உங்களுக்கு உத்தரவு கொடுப்பேன் என்றான்; அப்படியே மோவாபின் பிரபுக்கள் பிலேயாமிடத்தில் தங்கினார்கள்.
- 9தேவன் பிலேயாமிடத்தில் வந்து: உன்னிடத்திலிருக்கிற இந்த மனிதர் யார் என்றார்.
- 10பிலேயாம் தேவனை நோக்கி: சிப்போரின் குமாரனாகிய பாலாக் என்னும் மோவாபின் ராஜா அவர்களை என்னிடத்துக்கு அனுப்பி:
- 11பூமியின் விசாலத்தை மூடுகிற ஒரு ஜனக்கூட்டம் எகிப்திலிருந்து வந்திருக்கிறது; ஆகையால், நீ வந்து எனக்காக அவர்களைச் சபிக்கவேண்டும்; அப்பொழுது நான் அவர்களோடே யுத்தம்பண்ணி, ஒருவேளை அவர்களைத் துரத்திவிடலாம் என்று சொல்லச்சொன்னான் என்றான்.
- 12அதற்கு தேவன் பிலேயாமை நோக்கி: நீ அவர்களோடே போகவேண்டாம்; அந்த ஜனங்களைச் சபிக்கவும் வேண்டாம்; அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றார்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.