Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 22:14 in Tamil

அப்படியே மோவாபியருடைய பிரபுக்கள் எழுந்து, பாலாகினிடத்தில் போய்: பிலேயாம் எங்களோடே வரமாட்டேன் என்று சொன்னான் என்றார்கள்.

Appadiyae movaabiyarudaiya pirabukkal ezhunthu, paalaaginidaththil poy: pilaeyaam engalodae varamaattaen endru sonnaan endraarkal.

Download verse image

Numbers 22:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்படியே மோவாபியர்களுடைய பிரபுக்கள் எழுந்து, பாலாகிடம் போய்: “பிலேயாம் எங்களோடு வரமாட்டேன் என்று சொன்னான்” என்றார்கள்.
Open Tamil Contemporary Version
எனவே மோவாபின் தலைவர்கள் பாலாக்கிடம் திரும்பிப்போய், “பிலேயாம் எங்களோடு வருவதற்கு மறுத்துவிட்டான்” என்றார்கள்.
Tamil Easy Reading Version
எனவே மோவாபின் தலைவர்கள் பாலாக்கிடம் திரும்பினார்கள், “எங்களோடு வர பிலேயாம் மறுத்துவிட்டான்” என்றனர்.

Numbers 22:14 in English

King James Version (KJV)
And the princes of Moab rose up, and they went unto Balak, and said, Balaam refuseth to come with us.
World English Bible (WEB)
The princes of Moab rose up, and they went to Balak, and said, “Balaam refuses to come with us.”
American Standard Version (ASV)
And the princes of Moab rose up, and they went unto Balak, and said, Balaam refuseth to come with us.
Bible in Basic English (BBE)
So the chiefs of Moab went back to Balak and said, Balaam will not come with us.
Darby Translation (DBY)
And the princes of Moab rose up; and they went to Balak, and said, Balaam has refused to come with us.
Webster's Bible (WBS)
And the princes of Moab rose up, and they went to Balak, and said, Balaam refuseth to come with us.
Young's Literal Translation (YLT)
and the princes of Moab rise, and come in unto Balak, and say, 'Balaam is refusing to come with us.'

Read in context

  1. 12அதற்கு தேவன் பிலேயாமை நோக்கி: நீ அவர்களோடே போகவேண்டாம்; அந்த ஜனங்களைச் சபிக்கவும் வேண்டாம்; அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றார்.
  2. 13பிலேயாம் காலமே எழுந்து, பாலாகின் பிரபுக்களை நோக்கி: நீங்கள் உங்கள் தேசத்துக்குப் போய்விடுங்கள்; நான் உங்களோடேகூட வருகிறதற்கு கர்த்தர் எனக்கு உத்தரவு கொடுக்கமாட்டோம் என்கிறார் என்று சொன்னான்.
  3. 14அப்படியே மோவாபியருடைய பிரபுக்கள் எழுந்து, பாலாகினிடத்தில் போய்: பிலேயாம் எங்களோடே வரமாட்டேன் என்று சொன்னான் என்றார்கள்.
  4. 15பாலாக் மறுபடியும் அவர்களிலும் கனவான்களான அதிக பிரபுக்களை அனுப்பினான்.
  5. 16அவர்கள் பிலேயாமிடத்தில் போய், அவனை நோக்கி: சிப்போரின் குமாரனாகிய பாலாக் எங்களை அனுப்பி: நீர் என்னிடத்தில் வருகிறதற்குத் தடைபடவேண்டாம்;
Read all of Numbers 22

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.