Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 22:24 in Tamil

கர்த்தருடைய தூதனானவர் இருபுறத்திலும் சுவர் வைத்திருந்த திராட்சத்தோட்டங்களின் பாதையிலே போய் நின்றார்.

Karththarudaiya thoothanaanavar iruburaththilum suvar vaiththiruntha thiraatchaththottangalin paathaiyilae poy nindraar.

Download verse image

Numbers 22:24 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவுடைய தூதனானவர் இருபுறத்திலும் சுவர் வைத்திருந்த திராட்சைத் தோட்டங்களின் பாதையிலே போய் நின்றார்.
Open Tamil Contemporary Version
அப்பொழுது யெகோவாவினுடைய தூதனானவர் இரண்டு திராட்சைத் தோட்டங்களின் இடையில் உள்ள ஒரு ஒடுங்கிய பாதையில் நின்றார். அந்த பாதையின் இரண்டு பக்கங்களிலும் மதில்கள் இருந்தன.
Tamil Easy Reading Version
பிறகு கர்த்தருடைய தூதன் சாலை குறுகலாகும் இடத்தில் நின்றான். இது இரண்டு திராட்சைத் தோட்டங்களுக்கு நடுவே உள்ள இடம். சாலையின் இரு பக்கங்களிலும் சுவர்கள் இருந்தன.

Numbers 22:24 in English

King James Version (KJV)
But the angel of the LORD stood in a path of the vineyards, a wall [being] on this side, and a wall on that side.
World English Bible (WEB)
Then the LORD’s angel stood in a narrow path between the vineyards, a wall being on this side, and a wall on that side.
American Standard Version (ASV)
Then the angel of Jehovah stood in a narrow path between the vineyards, a wall being on this side, and a wall on that side.
Bible in Basic English (BBE)
Then the angel of the Lord took up his position in a narrow road through the vine-gardens, with a wall on this side and on that.
Darby Translation (DBY)
And the Angel of Jehovah stood in a hollow of the vineyards, a wall being on this side, and a wall on that side.
Webster's Bible (WBS)
But the angel of the LORD stood in a path of the vineyards, a wall [being] on this side, and a wall on that side.
Young's Literal Translation (YLT)
And the messenger of Jehovah standeth in a narrow path of the vineyards — a wall on this [side] and a wall on that —

Read in context

  1. 22அவன் போகிறதினாலே தேவனுக்குக் கோபம் மூண்டது; கர்த்தருடைய தூதனானவர் வழியிலே அவனுக்கு எதிராளியாக நின்றார். அவன் தன் கழுதையின்மேல் ஏறிப்போனான்; அவன் வேலைக்காரர் இரண்டுபேரும் அவனோடே இருந்தார்கள்.
  2. 23கர்த்தருடைய தூதனானவர் உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்துக்கொண்டு வழியிலே நிற்கிறதைக் கழுதை கண்டு, வழியை விட்டு வயலிலே விலகிப்போயிற்று; கழுதையை வழியில் திருப்ப பிலேயாம் அதை அடித்தான்.
  3. 24கர்த்தருடைய தூதனானவர் இருபுறத்திலும் சுவர் வைத்திருந்த திராட்சத்தோட்டங்களின் பாதையிலே போய் நின்றார்.
  4. 25கழுதை கர்த்தருடைய தூதனைக்கண்டு, சுவர் ஓரமாய் ஒதுங்கி, பிலேயாமின் காலைச் சுவரோடே நெருக்கிற்று; திரும்பவும் அதை அடித்தான்.
  5. 26அப்பொழுது கர்த்தருடைய தூதன் அப்புறம்போய், வலதுபுறம் இடதுபுறம் விலக வழியில்லாத இடுக்கமான இடத்திலே நின்றார்.
Read all of Numbers 22

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.