Numbers 23:18 in Tamil
அப்பொழுது அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: பாலாகே, எழுந்திருந்து கேளும்; சிப்போரின் குமாரனே, எனக்குச் செவிகொடும்.
Appozhuthu avan than vaakkiyaththai eduththuraiththu: paalaagae, ezhunthirunthu kaelum; sipporin kumaaranae, enakkus sevigodum.
Numbers 23:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது அவன் தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து: “பாலாகே, எழுந்திருந்து கேளும்; சிப்போரின் மகனே, எனக்குச் செவிகொடும்.
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது அவன் தன் இறைவாக்கை உரைத்தான்: “பாலாக்கே, எழுந்து எனக்குச் செவிகொடு, சிப்போரின் மகனே, நான் சொல்வதைக் கேள்.
- Tamil Easy Reading Version
- பிலேயாம் அவனிடம், “பாலாக்! எழுந்து நில். நான் சொல்வதைக் கவனி. சிப்போரின் மகனான பாலாக்கே! நான் சொல்வதைக்கேள்:
Numbers 23:18 in English
- King James Version (KJV)
- And he took up his parable, and said, Rise up, Balak, and hear; hearken unto me, thou son of Zippor:
- World English Bible (WEB)
- He took up his parable, and said, “Rise up, Balak, and hear! Listen to me, you son of Zippor.
- American Standard Version (ASV)
- And he took up his parable, and said, Rise up, Balak, and hear; Hearken unto me, thou son of Zippor:
- Bible in Basic English (BBE)
- And in the words which the Lord had given him he said, Up! Balak, and give ear; give attention to me, O son of Zippor:
- Darby Translation (DBY)
- Then he took up his parable and said, Rise up, Balak, and hear! hearken unto me, son of Zippor!
- Webster's Bible (WBS)
- And he took up his parable, and said, Rise, Balak, and hear; hearken to me, thou son of Zippor:
- Young's Literal Translation (YLT)
- And he taketh up his simile, and saith: 'Rise, Balak, and hear; Give ear unto me, son of Zippor!
Read in context
- 16கர்த்தர் பிலேயாமைச் சந்தித்து, அவன் வாயிலே வசனத்தை அருளி: நீபாலாகினிடத்திற்குத் திரும்பிப்போய்; இவ்விதமாய்ச் சொல்லக்கடவாய் என்றார்.
- 17அவனிடத்திற்கு அவன் வருகிறபோது, அவன் மோவாபின் பிரபுக்களோடுங்கூடத் தன்னுடைய சர்வாங்கதகனபலியண்டையிலே நின்றுகொண்டிருந்தான்; பாலாக் அவனை நோக்கி: கர்த்தர் என்ன சொன்னார் என்று கேட்டான்.
- 18அப்பொழுது அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: பாலாகே, எழுந்திருந்து கேளும்; சிப்போரின் குமாரனே, எனக்குச் செவிகொடும்.
- 19பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?
- 20இதோ, ஆசீர்வதிக்கக் கட்டளைபெற்றேன்; அவர் ஆசீர்வதிக்கிறார், அதை நான் திருப்பக்கூடாது.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.