Numbers 23:6 in Tamil
அவனிடத்துக்கு அவன் திரும்பிப்போனான்; பாலாக் மோவாபுடைய சகல பிரபுக்களோடுங்கூடத் தன் சர்வாங்கதகனபலியண்டையிலே நின்றுகொண்டிருந்தான்.
Avanidaththukku avan thirumbipponaan; paalaak movaabudaiya sagala pirabukkalodungoodath than sarvaangathaganabaliyandaiyilae nindrugondirunthaan.
Numbers 23:6 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவனிடம் அவன் திரும்பிப்போனான்; பாலாக் மோவாபுடைய எல்லா பிரபுக்களோடுங்கூட தன்னுடைய சர்வாங்கதகனபலி அருகிலே நின்று கொண்டிருந்தான்.
- Open Tamil Contemporary Version
- பிலேயாம் பாலாக்கிடம் திரும்பிவந்து, அவன் மோவாப் தலைவர்களுடன் தன் காணிக்கைக்கு அருகே நிற்பதைக் கண்டான்.
- Tamil Easy Reading Version
- எனவே பிலேயாம் பாலாக்கிடம் போனான். பாலாக்கும் அவனோடு மோவாபின் தலைவர்களும் பலிபீடத்தின் அருகிலேயே நின்று கொண்டிருந்தனர்.
Numbers 23:6 in English
- King James Version (KJV)
- And he returned unto him, and, lo, he stood by his burnt sacrifice, he, and all the princes of Moab.
- World English Bible (WEB)
- He returned to him, and behold, he was standing by his burnt offering, he, and all the princes of Moab.
- American Standard Version (ASV)
- And he returned unto him, and, lo, he was standing by his burnt-offering, he, and all the princes of Moab.
- Bible in Basic English (BBE)
- So he went back to him where he was waiting by his burned offering with all the chiefs of Moab.
- Darby Translation (DBY)
- And he returned to him, and behold, he was standing by his burnt-offering, he, and all the princes of Moab.
- Webster's Bible (WBS)
- And he returned to him and lo, he stood by his burnt-sacrifice, he, and all the princes of Moab.
- Young's Literal Translation (YLT)
- And he turneth back unto him, and lo, he is standing by his burnt-offering, he and all the princes of Moab.
Read in context
- 4தேவன் பிலேயாமைச் சந்தித்தார்; அப்பொழுது அவன் அவரை நோக்கி: நான் ஏழு பலிபீடங்களை ஆயத்தம்பண்ணி, ஒவ்வொரு பலிபீடத்தில் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டேன் என்றான்.
- 5கர்த்தர் பிலேயாமின் வாயிலே வாக்கு அருளி: நீ பாலாகினிடத்தில் திரும்பிப்போய், இவ்விதமாய் சொல்லக்கடவாய் என்றார்.
- 6அவனிடத்துக்கு அவன் திரும்பிப்போனான்; பாலாக் மோவாபுடைய சகல பிரபுக்களோடுங்கூடத் தன் சர்வாங்கதகனபலியண்டையிலே நின்றுகொண்டிருந்தான்.
- 7அப்பொழுது அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: மோவாவின் ராஜாவாகிய பாலாக் என்னைக் கிழக்கு மலைகளிலுள்ள ஆராமிலிருந்து வரவழைத்து: நீ வந்து எனக்காக யாக்கோபைச் சபிக்கவேண்டும்; நீ வந்து இஸ்ரவேலை வெறுத்துவிடவேண்டும் என்று சொன்னான்.
- 8தேவன் சபிக்காதவனை நான் சபிப்பதெப்படி? கர்த்தர் வெறுக்காதவனை நான் வெறுப்பதெப்படி?
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.