Numbers 28:29 in Tamil
ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில் ஒரு பங்கையும்,
Aezhu aattukkuttigalil ovvondrirkaagap paththil oru pangaiyum,
Numbers 28:29 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில் ஒரு பங்கையும்,
- Open Tamil Contemporary Version
- ஏழு செம்மறியாட்டுக் குட்டிகள் ஒவ்வொன்றுடனும் பத்திலொரு எப்பா அளவான மாவில் இவ்விதம் செலுத்தப்பட வேண்டும்.
- Tamil Easy Reading Version
- ஒவ்வொரு ஆட்டுக்குட்டியோடும், 8 கிண்ணம் மெல்லிய மாவை எண்ணெயுடன் பிசைந்து தர வேண்டும்.
Numbers 28:29 in English
- King James Version (KJV)
- A several tenth deal unto one lamb, throughout the seven lambs;
- World English Bible (WEB)
- one tenth for every lamb of the seven lambs;
- American Standard Version (ASV)
- a tenth part for every lamb of the seven lambs;
- Bible in Basic English (BBE)
- And a separate tenth part for every one of the seven lambs;
- Darby Translation (DBY)
- one tenth part for each lamb of the seven lambs;
- Webster's Bible (WBS)
- A several tenth part to one lamb, throughout the seven lambs;
- Young's Literal Translation (YLT)
- a several tenth deal to the one lamb, for the seven lambs;
Read in context
- 27அப்பொழுது நீங்கள் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான சர்வாங்க தகனபலியாக இரண்டு காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதான ஏழு ஆட்டுக்குட்டிகளையும்,
- 28அவைகளின் போஜனபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவில் ஒரு காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், அந்த ஒரு ஆட்டுக்கடாவுக்காகப் பத்தில் இரண்டு பங்கையும்,
- 29ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில் ஒரு பங்கையும்,
- 30உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்கு ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.
- 31நித்திய சர்வாங்க தகனபலியையும் அதின் போஜனபலியையும் அதின் பானபலியையும் அன்றி, இவைகளையும் செலுத்தக்கடவீர்கள்; இவைகள் பழுதற்றவைகளாயிருக்கவேண்டும்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.