Numbers 29:23 in Tamil
நான்காம் நாளிலே பத்துக் காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு வயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,
Naangaam naalilae paththuk kaalaigalaiyum, irandu aattukkadaakkalaiyum, oru vayathaana pazhuthatra pathinaangu aattukkuttigalaiyum,
Numbers 29:23 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- “நான்காம் நாளிலே பத்துக் காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒருவயதுடைய பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,
- Open Tamil Contemporary Version
- “ ‘நான்காம் நாளில் பத்து காளைகளையும், இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும், ஒரு வயதுடைய பதினான்கு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளையும் செலுத்தவேண்டும். இவை யாவும் குறைபாடற்றவையாய் இருக்கவேண்டும்.
- Tamil Easy Reading Version
- “இந்த விடுமுறையின் நான்காவது நாளில் நீங்கள் 10 காளைகளையும், 2 வெள்ளாட்டுக் கடாக்களையும், 14 ஆட்டுக் குட்டிகளையும் தர வேண்டும். குட்டிகள் ஒரு வயதும், எவ்விதக்குறையும் இல்லாததாகவும் இருக்க வேண்டும்.
Numbers 29:23 in English
- King James Version (KJV)
- And on the fourth day ten bullocks, two rams, [and] fourteen lambs of the first year without blemish:
- World English Bible (WEB)
- “‘On the fourth day ten bulls, two rams, fourteen male lambs a year old without defect;
- American Standard Version (ASV)
- And on the fourth day ten bullocks, two rams, fourteen he-lambs a year old without blemish;
- Bible in Basic English (BBE)
- And on the fourth day ten oxen, two male sheep, fourteen he-lambs of the first year, without any mark:
- Darby Translation (DBY)
- And on the fourth day, ten bullocks, two rams, fourteen yearling lambs without blemish;
- Webster's Bible (WBS)
- And on the fourth day ten bullocks, two rams, [and] fourteen lambs of the first year without blemish:
- Young's Literal Translation (YLT)
- 'And on the fourth day ten bullocks, two rams, fourteen lambs, sons of a year, perfect ones;
Read in context
- 21காளைகளும் ஆட்டுக்கடாக்களும் ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற இலக்கத்திற்குத் தக்கதாக முறைமையின்படி அவைகளின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும்,
- 22நித்திய சர்வாங்க தகனபலியையும், அதின் போஜனபலியையும், அதின் பானபலியையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.
- 23நான்காம் நாளிலே பத்துக் காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு வயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,
- 24காளைகளும் ஆட்டுக்கடாக்களும் ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற இலக்கத்திற்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும்,
- 25நித்திய சர்வாங்க தகனபலியையும், அதின் போஜனபலியையும், அதின் பானபலியையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.