Numbers 29:28 in Tamil
நித்திய சர்வாங்க தகனபலியையும், அதின் போஜனபலியையும், அதின் பானபலியையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.
Niththiya sarvaanga thaganabaliyaiyum, athin pojanabaliyaiyum, athin paanabaliyaiyum andri, paavanivaaranabaliyaaga oru vellaattukkadaavaiyum seluththakkadaveerkal.
Numbers 29:28 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நிரந்தர சர்வாங்கதகனபலியையும், அதின் உணவுபலியையும், அதின் பானபலியையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும்.
- Open Tamil Contemporary Version
- வழக்கமான தகன காணிக்கையுடனும், அதற்குரிய தானிய காணிக்கையுடனும், பானகாணிக்கையுடனும் அதிகமாக ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரண காணிக்கையாகச் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
- Tamil Easy Reading Version
- நீங்கள் இவற்றோடு ஒரு வெள்ளாட்டுக் கடாவையும் பாவப்பரிகாரப் பலியாகத் தரவேண்டும். இவை தினந்தோறும் தரப்படும் தானியக் காணிக்கை மற்றும் பானங்களின் காணிக்கையோடு கூடுதலான ஒன்றாக அமையும்.
Numbers 29:28 in English
- King James Version (KJV)
- And one goat [for] a sin offering; beside the continual burnt offering, and his meat offering, and his drink offering.
- World English Bible (WEB)
- and one male goat for a sin offering, in addition to the continual burnt offering, and its meal offering, and its drink offering.
- American Standard Version (ASV)
- and one he-goat for a sin-offering; besides the continual burnt-offering, and the meal-offering thereof, and the drink-offering thereof.
- Bible in Basic English (BBE)
- And one he-goat for a sin-offering; in addition to the regular burned offering, and its meal offering, and its drink offering.
- Darby Translation (DBY)
- and one he-goat for a sin-offering, — besides the continual burnt-offering and its oblation and its drink-offering.
- Webster's Bible (WBS)
- And one goat [for] a sin-offering; besides the continual burnt-offering, and its meat-offering, and its drink-offering.
- Young's Literal Translation (YLT)
- and one goat, a sin-offering; apart from the continual burnt-offering, and its present, and its libation.
Read in context
- 26ஐந்தாம் நாளிலே ஒன்பது காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு வயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,
- 27காளைகளும் ஆட்டுக்கடாக்களும் ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற இலக்கத்திற்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும்,
- 28நித்திய சர்வாங்க தகனபலியையும், அதின் போஜனபலியையும், அதின் பானபலியையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.
- 29ஆறாம் நாளிலே எட்டுக் காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு வயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,
- 30காளைகளும் ஆட்டுக்கடாக்களும் ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற இலக்கத்திற்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.