Numbers 29:38 in Tamil
நித்திய சர்வாங்க தகனபலியையும், அதின் போஜனபலியையும், அதின் பானபலியையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.
Niththiya sarvaanga thaganabaliyaiyum, athin pojanabaliyaiyum, athin paanabaliyaiyum andri, paavanivaaranabaliyaaga oru vellaattukkadaavaiyum seluththakkadaveerkal.
Numbers 29:38 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நிரந்தர சர்வாங்கதகனபலியையும், அதின் உணவுபலியையும், அதின் பானபலியையும் தவிர, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும்.
- Open Tamil Contemporary Version
- வழக்கமான தகன காணிக்கையுடனும், அதற்குரிய தானிய காணிக்கையுடனும், பானகாணிக்கையுடனும் அதிகமாக ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரண காணிக்கையாகச் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
- Tamil Easy Reading Version
- நீங்கள் பாவப் பரிகாரப் பலியாக ஒரு வெள்ளாட்டுக் கடாவையும் தரவேண்டும். இவை வழக்கமாகத் தினந்தோறும் தரப்படும் தானியம் மற்றும் பானங்களின் காணிக்கைகளோடு கூடுதலான ஒன்றாக அமையும்.
Numbers 29:38 in English
- King James Version (KJV)
- And one goat [for] a sin offering; beside the continual burnt offering, and his meat offering, and his drink offering.
- World English Bible (WEB)
- and one male goat for a sin offering, in addition to the continual burnt offering, with its meal offering, and its drink offering.
- American Standard Version (ASV)
- and one he-goat for a sin-offering; besides the continual burnt-offering, and the meal-offering thereof, and the drink-offering thereof.
- Bible in Basic English (BBE)
- And one he-goat for a sin-offering; in addition to the regular burned offering, and its meal offering, and its drink offering.
- Darby Translation (DBY)
- and one he-goat for a sin-offering, — besides the continual burnt-offering and its oblation and its drink-offering.
- Webster's Bible (WBS)
- And one goat [for] a sin-offering; besides the continual burnt-offering, and its meat-offering, and its drink-offering.
- Young's Literal Translation (YLT)
- and one goat, a sin-offering; apart from the continual burnt-offering, and its present, and its libation.
Read in context
- 36அப்பொழுது நீங்கள் கர்த்தருக்குச் சுகந்த வாசனையுள்ள தகனமான சர்வாங்கதகனபலியாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும்,
- 37காளையும் ஆட்டுக்கடாவும் ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற இலக்கத்திற்குத் தக்கதாக முறைமையின்படி அவைகளின் போஜனபலியையும், அவைகளின் பானபாலிகளையும்,
- 38நித்திய சர்வாங்க தகனபலியையும், அதின் போஜனபலியையும், அதின் பானபலியையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.
- 39உங்கள் பொருத்தனைகளையும், உங்கள் உற்சாகபலிகளையும், உங்கள் சர்வாங்க தகனபலிகளையும், உங்கள் போஜனபலிகளையும், உங்கள் பானபலிகளையும், உங்கள் சமாதானபலிகளையும் அன்றி, நீங்கள் உங்கள் பண்டிகைகளிலே கர்த்தருக்குச் செலுத்தவேண்டியவைகள் இவைகளே என்று சொல் என்றார்.
- 40கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் மோசே இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.