Numbers 29:9 in Tamil
அவைகளின் போஜனபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், அந்த ஒரு ஆட்டுக்கடாவுக்காக இரண்டு பங்கையும்,
Avaigalin pojanabaliyaaga enneyilae pisaintha melliya maavilae kaalaikkaagap paththil moondru pangaiyum, antha oru aattukkadaavukkaaga irandu pangaiyum,
Numbers 29:9 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவைகளின் உணவுபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், அந்த ஒரு ஆட்டுக்கடாவுக்காக இரண்டு பங்கையும்,
- Open Tamil Contemporary Version
- காளையுடன் பத்தில் மூன்று எப்பா அளவு சிறந்த மாவில் எண்ணெய்விட்டுப் பிசைந்து, அதைத் தானிய காணிக்கையாக ஆயத்தப்படுத்தவேண்டும். செம்மறியாட்டுக் கடாவுடனும் பத்தில் இரண்டு எப்பா அளவான மாவை அவ்விதமே கொண்டுவர வேண்டும்.
- Tamil Easy Reading Version
- இத்துடன் உணவுப்பலி தரவேண்டும். காளையோடு 24 கிண்ணம் மென்மையான மாவை ஒலிவ எண்ணெயுடன் பிசைந்து தரவேண்டும். ஆட்டுக் கடவோடு 16 கிண்ணம் மென்மையான மாவை எண்ணெயுடன் பிசைந்து தரவேண்டும்.
Numbers 29:9 in English
- King James Version (KJV)
- And their meat offering [shall be of] flour mingled with oil, three tenth deals to a bullock, [and] two tenth deals to one ram,
- World English Bible (WEB)
- and their meal offering, fine flour mixed with oil: three tenths for the bull, two tenths for the one ram,
- American Standard Version (ASV)
- and their meal-offering, fine flour mingled with oil, three tenth parts for the bullock, two tenth parts for the one ram,
- Bible in Basic English (BBE)
- And their meal offering, the best meal mixed with oil, three tenth parts for an ox, two tenth parts for a male sheep,
- Darby Translation (DBY)
- and their oblation of fine flour mingled with oil, three tenth parts for the bullock, two tenth parts for the ram,
- Webster's Bible (WBS)
- And their meat-offering [shall be of] flour mingled with oil, three tenth-parts to a bullock, [and] two tenth-parts to one ram,
- Young's Literal Translation (YLT)
- and their present, flour mixed with oil, three-tenth deals for the bullock, two-tenth deals for the one ram,
Read in context
- 7இந்த ஏழாம் மாதம் பத்தாம் தேதி உங்களுக்குப் பரிசுத்த சபைகூடும் நாளாயிருக்கக்கடவது; அதிலே நீங்கள் யாதொரு வேலையும் செய்யாமல், உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தி,
- 8கர்த்தருக்குச் சுகந்த வாசனையான சர்வாங்க தகனபலியாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும்,
- 9அவைகளின் போஜனபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், அந்த ஒரு ஆட்டுக்கடாவுக்காக இரண்டு பங்கையும்,
- 10ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில் ஒரு பங்கையும்,
- 11பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தி, பாவநிவாரணபலியையும், நித்திய சர்வாங்கதகனபலியையும், அதின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும் அன்றி, இவைகளையும் செலுத்தக்கடவீர்கள்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.